Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 நவம்பர், 2017

யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு

மத்திய ஆட்சி ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான சிடிஎஸ் தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யூபிஎஸ்யின் பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 414 ஆகும் .
வேலை வாய்ப்பு
யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மற்றும் பிஇ மற்றும் பிடெக் படித்தவர்கள் 24 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முதண்மை மற்றும் 5நாள் எஸ்எஸ்சி தேர்வுக்கான விண்ணப்பபிப்பவர்களுக்கான பணியிடங்கள் குறித்து அறிவித்துள்ளோம். 

1 இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100 பணியிடங்கள் 
2 இண்டியன் நேவல் அகாடமி ஐஎன்ஏ எழிமலா 45 பணியிடங்கள்
3 ஏர்போஸ்ட் அகாடமி ஹைதிராபாத்
4 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமி 225 (சென்னை ஆண்கள்) 
5 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமிக்கு 12 (சென்னை)

யூபிஎஸ்சியின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிக்கையை அறிய இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 பொது பிரிவினர் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும்.

மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் தேர்வில் பெணகம், மாற்றுதிறனாளி போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியம் இல்லை. மேலும் இரு தவறான விடைகளுக்கு ஒரு சரியான விடையின் மதிபெண் இழக்க நேரிடும்.

யூபிஎஸ்சியின் போட்டிகளமான சிடிஎஸ் தேர்வை வென்றவர்கள் எஸ்எஸ்பி எனப்படும் இண்டர்வியூவில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் . அத்தேர்வில் வெல்பவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் .யூபிஎஸ்சியின் விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் அப்பளை செய்ய இணைப்பையும் இணைத்துள்ளோம்.


இந்திய ஆர்மியான தடைப்படை, நேவல் எனப்படும் கப்பற் படை மற்றும் வான்ப்படை போன்ற மூப்படைகளுக்கும் ஒரு சேர நடத்தும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெறலாம்.விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 4ஆகும். தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி  2 தேதி நடைபெறும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக