Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 நவம்பர், 2017

முருங்கைக்கீரை பருப்பு அடை – Moringa oleifera gram Adai

In Tamil

மாவு அரைக்க தேவையான பொருட்கள்: 

Ingredients

  • புழுங்கலரிசி(இட்லி அரிசி )-1 கப்
  • பச்சரிசி-அரை கப்
  • துவரம் பருப்பு-அரை கப்
  • உளுந்தம் பருப்பு-100 கிராம்
  • வர மிளகாய்-6
  • சோம்பு-1 டேபிள்ஸ்பூன்


Method

Step 1

அடை மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம்-3 மஞ்சள் தூள்-1 ஸ்பூன் தேங்காய் துருவல்-அரை கப் உப்பு -தேவையான அளவு முருங்கைக்கீரை-1 கட்டு எண்ணெய் -தேவையான அளவு

Step 2

முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Step 3

பின்பு அரைத்து வைத்த மாவில் வெங்காயம்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து கரைத்து தோசை கல்லில் அடையாக தட்டி தேவையான அளவு எண்ணெய் வேக வைத்து எடுக்கவும்.இதோ சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை ரெடி.

In English

Ingredients

To make batter for Adai:
  • Boiled Rice or Idly Rice – 1 cup
  • Raw Rice – 1/2 cup
  • Yellow split peas – 1/2 cup
  • Black gram – 100 gram
  • Dry Chillies – 6 nos.
  • Cumin seeds – 1 Table teaspoon.

Method

Step 1

Once grind and the batter is made, add the below ingredients to the batter.
  • Big Onion – Chopped – 3 nos.
  • Turmeric powder – 1 Table teaspoon
  • Scrambled coconut – 1/2 cup
  • Moringa oleifera – 1 bundle (Murungai keerai)
  • Oil – as required.

Step 2

Soak rice, Yellow split peas, black gram and raw rice for 2 hours. After 2 hours, add dry chillies and cummin seeds and make the batter paste.Once the batter is prepared, add chopped onions, turmeric powder, scrambled coconut, Morniga oleifera and salt as required.

Step 3

Using a dosa pan, make the adai dosa. Make sure the thickness is should be more than normal dosa. Add oil to the sides of the dosa while cooking to make the tastier Morniga oleifera gram adai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக