ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள் சார்ப்பான பதில்கள்
ஐஏஎஸ் கனவு என்பது எல்லாருக்கும் ஒரு மாயவலை அதுக்குள்ள போக்க அனைவரும் விருபுவாங்க . ஐஏஎஸ் நீள விளக்கு வைத்த சைரன் வண்டி அதோட மடிப்பு கலையாத காட்டன் சாரி உடன் உதவியாளர்கள்னு பரப்பரப்புக்கு பஞ்சமே இல்லாத துறைன்னா அது ஐஏஎஸ் பதவிதான் . நான் ஐஏஎஸ் ஆகனும்னு சொல்லாத டாப்பர் பிள்ளைகள் குறைவு. ஆறு அரியர் வெசசிருந்தவரும் ஐஏஎஸ் ஆன கதையுண்டு.
ஐஏஎஸ் தொடர்பான தேர்வுகல்ல படிக்கிறவங்களுக்கும் ஒரு இண்டர்வியூ போர்டுல உக்காரும் பொழுது அந்த தொனி சிறப்பா இருக்கனும். அதை நாம் சிறப்பா செஞ்சா போதும் வேறெதுவும் தேவையில்லை. வாங்க நாம ஐஏஎஸ் கேள்விகள் எப்படி எல்லாம் இருக்குமுன்னு பாப்போம்.
லாஸ்ட் அட்டம்ட் உங்களுக்கு ஏன் வேலை தரனும்
ஏழுவருடம் ஐஏஎஸ் தேர்வில் முதலில் ஒபிசி பிரிவினர்க்கு 32 வயதுடன் தேர்வுகாலம் முடிவடைகின்றது. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அந்த இந்த வேலைன்னு கிடைக்கற எல்லா வேலையையும் செஞ்சாரு படிச்சாறு தேர்வு எழுதினாரு ஆனால் ஐஏஎஸ் தேர்வுல இணடர்வியூ வரைக்கும் வந்து தோத்து போய்டுவாரு. இறுதி வாய்ப்பு இனி இழக்க எதுவும் இல்லைன்னு இருந்த அந்த ஒரு வாய்ப்பை சிறப்பா பயன்படுத்த கிளம்பினாரு.
இண்டர்வியூல கேட்கப்பட்ட கேள்வி இவ்வளோ வருடம் தோத்து கடைசி அட்டம்ட் வந்து என்ன செய்ய போறிங்கன்னு தோத்துப்போன உங்களுக்கு நாங்க ஏன் கொடுக்கனும் என்றார்.
அந்த நபர் நான் இதுவரை தோற்றுள்ளேன் ஆனால் இந்த காலங்களில் நான் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கின்றது. ஆக அனைத்து துறைகளிலும் அனுபவம் கொண்ட என்னால் எந்த ஒரு சிக்கலையும் எளிதாக தீர்க்க முடியும் . நீங்க தாராளமாக என்னை தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதியான பதில் யூபிஎஸ்சியை யோசிக்க வைத்தது . தேர்வர்க்கு வேலை கொடுத்தது.
ஜெயிக்கவில்லைன்னு இருக்கிறத விட ஜெயித்து காட்டுவேன் இருந்த அந்த தேர்வர் ஐஏஎஸ் ஆகி இப்ப கலக்கிட்டு இருக்குக்கார்.
உங்களை நோக்கி வரும் துப்பாக்கி தோட்டா:
இணடர்வியூவர் உங்களை நோக்கி வந்து ஒருவர் துப்பாக்கி காட்டுகிறார் என்றால் என்ன செய்விங்க
தேர்வர் ஒன்னுல்ல சார் சும்மா அந்த துப்பாக்கி பார்பேன் புடிச்சிருந்தா வாங்குவேன். புடிக்கலைன்னா சாரி சொல்லி நான் வாங்க விருப்பலைன்னு சொல்லிருவேன்னு கூலா சொன்ன பதிலுக்கு நல்ல அப்ரிசியேட் கிடைத்தது .
ஐஸ்வர்யா அழகா
ஐஸ்வர்யா அழகா அதனாலதான் அவங்களுக்கு உலக அழகி பட்டம் கிடைச்சதுன்னு சொல்ராங்கன்னு கேட்ட கேள்விக்கு தேர்வர் சொன்ன பதில்,
ஆமா ஐஸ்வர்யா ராய் அழகுதான், ஒருவர் இறந்த பிறகு மீண்டும் இந்த உலகை பார்க்க முடியுமான்னு கேட்ட கேள்விக்கு, கண்தானம் செய்தா பார்க்க முடியும்னு கொடுத்த அழகான பதிலுக்கும் சேர்த்துதான் அவுங்களுக்கு உலக அழகி பட்டம் கொடுத்தங்க என்று சிறப்பான பதில் கொடுத்து அசர வைத்தவர் வேலையை வாங்கினார்.
உங்க சகோதிரியுடன் நான் ஓடிபோனால் நீங்க என்ன செய்வீங்க
உங்கள் சகோதரியுடன் நான் ஓடிப் போனால் என்னப் பண்ணுவிங்கன்னு இண்டர்வியூவில் கேட்க்கப்பட்ட கேள்விக்கு தேர்வர் நான் எங்க போய் தேடினாலும் உங்கள் விட சிறந்த மனிசன் கிடைக்க மாட்டாங்கன்னு கொடுத்த சுமார்ட் ஆன்சர் யூபிஎஸ்சி போர்டையே கலக்கு கலக்க வைச்சுருச்சு இந்த மாதிரி சுமார்ட் பதிலுக்குதான் போஸ்டிங் கிடைத்தது.
1919 ஆம் ஆண்டில் முடிவு என்ன
1919 ஆம் ஆண்டின் முடிவு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 1918ன் முடிவே 1919 ஆண்டு தொட்டக்கத்திற்கு காரணமாகும் என பதிலை கொடுத்து தேர்வர் சிறப்பாக செயல்பட்டார்
செவன் ஈவன் நெம்பர்
செவன் ஈவன் நெம்பர் சொல்லுங்கன்னு கேட்ட கேள்விக்கு தேர்வர் சிம்பிள் சார் "எஸ்" ரிமூவ் பண்ணா ஈவன் நெம்பர் கிடைச்சரம்ன்னு சொல்லி கில்லி மாறி செயப்பட்ட தேர்வரின் நாலேஜ் பார்த்து அவுங்களுக்கு இண்டர்வியூ போர்டுல நல்ல மார்க்கு கிடைத்தது.
இப்படி இண்டர்வியூவுல சும்மா நச்சுன்னு கலக்கி வந்தவர்ங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கு. எப்பவும் சார்பா இருக்கனும், டைமிங்கிக்கு யோசிச்சா நாம சிறப்பா விடை கொடுத்தோம்னு நம்மை நாமே செதுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக