நீட் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கனவு நனவாக, பெற்றோர்களே இத படிங்க மொதல்ல
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது. தமிழக மாணவர்களுக்கும் இது பொருந்தும். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்பில் சேர கட்டயாம் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். அத்தகைய மருத்துவ படிப்பு கனவுகளோடு +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடமி.
கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு சற்று கடினமானதாக இருந்த பொழுதும், மெட்டா நீட் அகாடமியில் சேர்ந்த மாணவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அளவில் ரேங்க் பெற்று தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். குறிப்பாக எம்.எம்.சி. சென்னை, கே.எம்.சி. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி போன்ற சிறப்பு வாய்ந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர மெட்டா நீட் சிறந்த பயிற்சியினை அளித்ததின் பயன் என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளிலும் META NEET மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பயின்று வருகின்றனர் என்பது சிறப்பாகும். குறிப்பாக நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 720க்கு குறைந்தபட்சம் 500 மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கும் விதத்தில் தேசிய அளவில் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் NRI, PIO பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி நேரம் வழங்கப்படுகிறது.
இதே போன்று இந்த ஆண்டு +2 படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி முதல் நீட் தேர்வு வரை Crash Course Programme 2018 சென்னையில் கிண்டி மற்றும் காட்டுபாக்கம் கார்பரேட் சென்டரில் நடைபெற உள்ளது. தற்போது நீட் தேர்வுக்கான விண்ணப்பம் அளிக்க துவங்கிய நிலையில் மெட்டா நீட் அகாடமி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உதவும் பொருட்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் சேவையை கூடுதலாக செய்கின்றது. வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் மே மாதம் 5ம் தேதி வரை நடக்கும் கிராஷ் கோர்ஸ் வகுப்பிற்கான முன்பதிவு கிண்டி மற்றும் காட்டுபாக்கம் கிளைக்கான அட்மிஷன் முடிந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்றும் 3வது மற்றும் கடைசி batch-க்கான அட்மிஷன் காட்டுபாக்கம் கார்பரேட் சென்டரில் துவங்கப்பட்டுள்ளது. 3வது batch-ல் 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். கடந்த ஆண்டை போலவே மெட்டா நீட் மாணவர்கள் 100% தேர்ச்சி விகிதம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் நீட் கிராஷ் கோர்ஸுடன் சேர்த்து எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதுவரை தேசிய அளவில் மெட்டா நீட் அகாடமி மூலம் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவ கனவு நிறைவேறியுள்ளது. நீட் தேர்வு எந்த அடிப்படையில் நடக்க உள்ளது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலவச மாதிரி நீட் தேர்வு FMNET(Free Meta Neet Entrance Test) வரும் பிப்ரவரி 11, 18, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாதிரி தேர்வின் மதிப்பெண்களை பொருத்து Crash Course Scholarship வழங்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இலவச Admission Guidance வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதிகளும் மெட்டா நீட் அகாடமியிலேயே உள்ளது சிறப்பு அம்சமாகும்.
Crash Course அட்மிஷன் விபரங்களுக்கு: 9500115875, 9843556776 மற்றும் 04448565875 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Meta Neet Academy
161/A, 2nd floor, UK Towers,
Mount Poonamallee Road,
Next to Yamaha Showroom,
Kattuppakkam, Chennai- 600056
161/A, 2nd floor, UK Towers,
Mount Poonamallee Road,
Next to Yamaha Showroom,
Kattuppakkam, Chennai- 600056
www.metaneet.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக