மேனி பல பளப்பாக இருக்க ஒரு எளிய பாட்டி வைத்தியம் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய பாட்டி வைத்தியங்களை இப்பகுதியில் காண்போம்...
தேவையான பொருள்கள்:
1. கேரட்
2.பால்
செய்முறை:
கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக