வல்லாரை, உத்தாமணி, மிளகு இவைகளை நன்கு அரைத்து மாத்திரையாக செய்து வெந்நீரில் கொடுக்க காய்ச்சல் குறையும்
அறிகுறிகள் :
- காய்ச்சல்.
தேவையான பொருட்கள் :
- வல்லாரை.
- உத்தாமணி.
- மிளகு.
செய்முறை :
வல்லாரை, உத்தாமணி, மிளகு இவைகளை நன்கு அரைத்து மாத்திரையாக செய்து வெந்நீரில் கொடுக்க காய்ச்சல் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக