பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி!
பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(பி.இ.எம்.எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள டெபுடி ஜெனரல் மேனேஜர், அஸிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர், டிரெய்னி உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிட விபரம்:
1. டெபுடி ஜெனரல் மேனேஜர்- 16
சம்பளம்: ரூ.36600-62000
2. அஸிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்-16
சம்பளம்: ரூ.32900-58000
3. சீனியர் மேனேஜர்-5
சம்பளம்: ரூ.29100-54500
4. அஸிஸ்டென்ட் மேனேஜர்-9
சம்பளம்: ரூ.20600-46500
5. மேனேஜர்-8
சம்பளம்: ரூ.24900-50500
6. இன்ஜினியர்-19
சம்பளம்: ரூ.16400-40500
7. அஸிஸ்டென்ட் இன்ஜினியர்-19
சம்பளம்: ரூ.12600-32500
சம்பளம்: ரூ.36600-62000
2. அஸிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்-16
சம்பளம்: ரூ.32900-58000
3. சீனியர் மேனேஜர்-5
சம்பளம்: ரூ.29100-54500
4. அஸிஸ்டென்ட் மேனேஜர்-9
சம்பளம்: ரூ.20600-46500
5. மேனேஜர்-8
சம்பளம்: ரூ.24900-50500
6. இன்ஜினியர்-19
சம்பளம்: ரூ.16400-40500
7. அஸிஸ்டென்ட் இன்ஜினியர்-19
சம்பளம்: ரூ.12600-32500
கல்வித் தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
8. டிப்ளமோ டிரெய்னி- 29
கல்வித் தகுதி: டிப்ளமோ டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.10000-28390
9. டிரெய்னி (ஐ.டி.ஐ)-21
சம்பளம்: ரூ.7000-20000
கல்வித் தகுதி: ஐடிஐ டிரெய்னி பதவிக்கு, ஐடிஐ படிப்பில் வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் ஏதாவது ஒரு பிரிவில் முடித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: பொதுப் பிரிவினர் 26 வயதுக்குள்ளும், ஓ.பி.சி., பிரிவினர் 29 வயதுக்குள்ளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பில் மாற்றம் உண்டு
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 .எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தலிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-05-2018
குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து, குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ASST. GENERAL MANAGER (HR),
Recruitment Cell,
BEML Limited,
No.23/1, 4th Main Road,
S.R Nagar,
Bangalore -560027.
Recruitment Cell,
BEML Limited,
No.23/1, 4th Main Road,
S.R Nagar,
Bangalore -560027.
விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்ப கடைசி தேதி: 14-05-2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக