Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஆகஸ்ட், 2018

மொபைலில் ஆன்டி வைரஸ் செயலி தேவையா?

Related image

நம்மில் இன்றும் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு மொபைலில் ஆன்டி வைரஸ் செயலியை நிறுவி இருப்போம் உண்மையில் அது தேவைதானா? இதோ அதை பற்றிய விளக்கம் இங்கே


பொதுவாக ஆன்ட்ராய்டு மொபைலில் ஆன்டி வைரஸ் செயலி தேவை இல்லாத ஒன்று இப்பொழுது வரும் அனைத்து ஆன்ட்ராய்டு மொபைல் அதிநவீன பாதுகாப்புடன் வருகின்றது ஆனலும் இலவசமாக கூகுள் பிளே ஸ்டாரில் நிறைய   ஆன்டி வைரஸ் செயலிகள் இருப்பதை பார்த்து இருப்போம்.


 ஆன்டி வைரஸ் செயலிகளை உருவாக்கும் நிறுவனத்திற்கே தெரியும் ஆன்ட்ராய்டு மொபைலில் ஆன்டி வைரஸ் செயலி தேவை இல்லாத ஒன்று என்று அதனால் தான் பொதுவாக பல ஆன்டி வைரஸ் செயலிகள் இலவசமாக பல்வேறு சேவைகளையும் வழங்குகின்றன

1. Wifi Security
2.Antitheift
3.Data Controller

மற்றும் பல சேவைகைளை வழங்கி பயனாளரை தக்கவைத்து கொள்கின்றனர்.பெரும்பாலும் பல  ஆன்டி வைரஸ் செயலிகள் 24/7 என்று நமது மொபைலின் பின்புலத்தில் இயங்கிக்கொண்டே இருக்கின்றது அவ்வாறு இயங்கிக்கொண்டே இருக்கும் பட்சத்தில் நமது மொபைலின் பேட்டரியின் ஆயுள் குறைகின்றது  உங்களுக்கு நிச்சயம் ஆன்டி வைரஸ் செயலி தேவைதானா என நீங்கள் முடிவெடுத்து கொள்ளுங்கள்

கூகுள் பிளே ஸ்டாரில்கிடைக்கும் ஆன்டி வைரஸ் செயலிகள் எதுவும் எடிட்டர்ஸ் சாய்ஸ் இல்லை என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக