இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- பாதா என்றால் 'பாதம்'. அங்குஸ்தா என்றால் 'கட்டை விரல்'. அதாவது இந்த ஆசனத்தில் உடலை உன்புறமாக வளைத்து கால்கட்டை விரலை பிடிக்க வேண்டும். எனவே இதற்கு பாதாங்குஷ்டாசனம் என்று பெயர்.
- முதலில் மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
- பின்னர் மூச்சை நன்றாக உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிட்டுக்கொண்டே உடலை முன்புறமாக குனிந்து கைகளால் கால் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.
- இதே நிலையில் நெற்றியை கால் முட்டிப்பகுதியில் பாதிக்க வேண்டும்.
- தொடைகள் மீது வயிறு நன்றாக ஒட்டியிருக்க வேண்டும். கால்கள் மடங்க கூடாது. மூச்சு சாதாரணமாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் 20 வினாடிகள் வரை இருக்கவேண்டும்.
- பிறகு, கைகளை தளர்த்தி ஆழ்ந்து மூச்சை இழுத்துக்கொண்டே நேராக நிமிர்ந்து நிற்கவும்.
- கால்கள் நன்றாக நீட்டப்படுகிறது.
- வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், கணையம், மண்ணீரல், உறுப்புக்கள் நன்றாக தூண்டப்படுகிறது.
- ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- வாயு கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
- முதுகுப்பகுதியில் உள்ள இறுக்கம் நீக்கப்படுகிறது.
- தலை குனிந்த நிலையில் இருப்பதால் மூளை பகுதி சுறுசுறுப்படைகிறது.
- தொப்பையை குறைக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக