இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அந்த நிலைப்பாடுகள் (CONDITIONS) பின்வருமாறு:-
கடகம், மற்றும் சிம்ம லக்கினமாக இருந்தால் செவ்வாய் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தோஷம் இல்லை.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமாக கருத முடியாது.
செவ்வாய், குருவுடன் சேர்ந்து அல்லது குருவால் பார்க்கப்பட்டு அல்லது வேறு ஏதேனும் ஒரு முறையில் குருவுடன் சம்மந்தப்பட்ட இருந்தால் தோஷமாகக் கருத முடியாது.
செவ்வாய் புதனுடன் சேர்ந்து இருந்தால் அல்லது புதனால் பார்க்கப்பட்டால் அதனை தோஷமாக கருத முடியாது.
செவ்வாய், சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் சூரியனால் பார்க்கப்பட்டாலும் தோஷம் இல்லை.
சனி, ராகு, கேது ஆகியவர்களுடன் கூடிய செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தாது.
செவ்வாய் தனது நட்பு வீட்டிலோ ( சிம்மம், தனுசு, மீனம்) அல்லது உச்ச வீடான மகரத்திலோ இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் தனது நீச்ச வீடான கடகத்தில் இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருந்து அந்த இரண்டாம் இடம் புதனின் வீடாக இருக்குமேயானால் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் நான்காம் இடம் செவ்வாயின் சொந்த வீடாக (மேஷம், விருச்சிகம்) இருந்தால் தோஷம் மில்லை.
செவ்வாய் இருக்கும் ஏழாமிடம் அதன் உச்ச (மகரம்) அல்லது நீச்ச (கடகம்) வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் எட்டாம் இடம் குருவின் வீடாக (தனுசு அல்லது மீனமாக) இருக்குமேயானால் தோஷம் இல்லை.
செவ்வாய் நிற்கும் பன்னிரெண்டாம் இடம் சுக்கிரனின் வீடாக (ரிஷபம் அல்லது துலாமாக) இருந்தால் தோஷம் இல்லை.
இப்படியாக சுமார் 100 நிலைகள் செவ்வாய் தோஷத்திற்கு என்று சொல்லப்படுகிறது. அதன் படி பார்த்தால் பெரும்பாலும் உலகில் வெகு சிலருக்கே செவ்வாய் தோஷம் உள்ளது எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக