உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்
புதிய பொடியன்
வெள்ளி, செப்டம்பர் 14, 2018
அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து
சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி
சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் தேவையற்ற முடியின்
வளர்ச்சியைத் தடுக்கலாம்.
அரிசி மாவு மற்றும் தயிர் கூட தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கும்.
அதற்கு 1 ஸ்பூன் அரிசி மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் தடவி சிறிது நேரம்
ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், உதட்டின் மேல் முடி
வளர்வதைத் தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக