இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws)உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்டசதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரிIncome tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்தியபாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.
வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும்வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால்நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம்(Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது.இத்துறை Department of Revenue, Ministry of
Finance, Government of India கீழ் இயங்குகிறது.
வருமான வரி-யை வருமான வரி துறையிடம் செலுத்தவேண்டும். இதை இன்கம் டாக்ஸ் பைலிங் (Income Tax filing) என்பார்கள். ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம்இறுதியில் செலுத்த வேண்டும்.
Class of Assessees
|
Category
|
Form
|
Individuals, HUF, Firms etc.
(except companies and charitable assessees)
|
All cases
|
Form No. 2D or Saral form
|
One by Six scheme
|
Form No. 2C
|
|
Business or Profession income
|
Form No. 2
|
|
Non- business income
|
Form No.3
|
|
Non business income and total
income less than Rs 2 lakhs
|
Form No. 2A
|
|
Charitable assesses
|
All cases
|
Form No 3A
|
Company except charitable assesses
|
All cases
|
Form No 1
|
Search cases
|
All cases
|
Form No 2B
|
வருமான வரி எந்த காலக்கட்டத்தில்கணக்கிடப்படுகிறது ? (What is the period for which a person’s income is taken into
account for purpose of Income tax?)
ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் 1 தேதி முதல் மார்ச் 31வரை பெற்ற வருமானத்தை கொண்டு வரிகணக்கிடப்படுகிறது. இக்காலக்கட்டத்தை வருமான வரிஆண்டு (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதனைபிரிவியஸ் இயர் (Previous year) என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டுமாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31) அசஸ்மெண்ட் இயர்(Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட்இயரில் நாம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியைதாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment year a person files his return for the
income earned in the previous year. For example for FY:2006-07 the AY is
2007-08.)
வருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள்? (What
does the Income Tax Department consider as income?)
இது ஐந்து வகைப்படும்,
- சம்பளத்தின் மூலமாக பெற்ற வருமானம் (Income from
Salary)
- வீட்டின் மூலமாக பெறப்படும் வருமானம். (வாடகைக்கு விடுவது, விற்பது, லீஸ்க்குவிடுவது …..) (Income from House
property)
- வியாபாரத்தின் மூலமாக பெறப்படும் வருமானம். (Income from Business or
Profession)
- முதலீட்டின் மூலமாக லாபமாக பெறப்படும்வருமானம். (Income from
capital gains)
- மற்ற வழிகளில் பெறப்படும் வருமானம். (Income from other sources)
- Tax
Rebates under Indian Income Tax Act
Specified Investment Schemes u/s 80C - Life
insurance premium payments
- Contributions
to Employees Provident Fund/GPF
- Public
Provident Fund (maximum Rs 70,000 in a year)
- National
Saving Certificates. [NSC]
- Unit
Linked Insurance Plan (ULIP)
- Repayment
of Housing Loan (Principal)
- Equity
Linked Savings Scheme (ELSS)
Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction). - Infrastructure
Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
- Interest
accrued in respect of NSC VIII issue.
பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit)கொண்ட ஒரு எண்(Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து(Income
Tax Department)பெற்றுக்கொள்ளலாம்.
பாண் எண் எதற்கு ?
(Advantages of having a PAN)
- வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.
- டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI –
Securities and Exchange Board of India) என்ற அமைப்பால்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பரஸ்பர நிதிகளில் (Mutual Funds)
முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக