மேஷம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான பேச்சுகளால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். நண்பர்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகலாம். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் பெருமைகள் வந்தடையும். புதிய மனை வாங்குவதற்கான செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். திருமண வாய்ப்புகள் கைக்கூடும். பழைய கடன் விவகாரங்களால் கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். சம வயதினரால் அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றி மறையும். உயர் கல்வி பயிலும் மாணவர்களின் புலமை வெளிப்படும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும்.
வழிபாடு :
நரசிம்மரை வழிபட முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி ஜெயம் உண்டாகும்.
ரிஷபம்
மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நிதானமான பேச்சுகளால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். ஆன்மீக பிரார்த்தனைகளால் மனம் தெளிவு பெறும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.
மிதுனம்
வைராக்கியம் மற்றும் தைரியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளின் திட்டங்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். எண்ணிய கனவை நிறைவேற்றுவதில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகும். புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய்மாமன் உறவுகளால் சுப செய்திகள் கிடைக்கும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
வழிபாடு :
காவல் தெய்வங்களை வழிபட உடல் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.
கடகம்
கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். வாகன அபிவிருத்தி உண்டாகும். அண்டை அயலாரிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் இருக்கவும். விவாதங்களில் விவேகத்துடன் செயல்பட்டால் காரியசித்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவுகளின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து புதிய பொருட்களை வாங்குவீர்கள். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தானிய சம்பத்துகளால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு கிடைக்க காலதாமதமாகும். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். காதில் சில உபாதைகள் தோன்றி மறையும். கணவன்-மனைவிக்கிடையேயான உறவு மேம்படும்.
வழிபாடு :
ஆஞ்சநேயரை வணங்கி வர முயற்சியில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.
சிம்மம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை மற்றும் அலைச்சல்கள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சாதகமாக அமையும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிர்வாதம் கிடைக்கும். மனக்கசப்புகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வழிபாடு :
சண்முகனை வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் எடுத்த காரியத்தை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். தந்தையால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களால் இலாபம் அடைவீர்கள். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது கலந்து ஆலோசித்து எடுக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனைவியின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். கடன்காரர்களிடம் அமைதி போக்கினை கையாண்டால் தேவையில்லாத வம்புகளை தவிர்க்கலாம். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர்கள் தாமதமாக கிடைக்கும்.
வழிபாடு :
அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
துலாம்
கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களால் அனுகூலம் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறைந்து சுபம் உண்டாகும். சேமிப்பில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். எண்ணங்களில் மேன்மை உண்டாகும். நண்பர்களுடன் குறுகிய தூர பயணங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தாய் வழி உறவுகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதி போக்கை கடைபிடிப்பது நன்று. புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
வழிபாடு :
பைரவர் வழிபாடு தொழிலில் உள்ள இன்னல்கள் மற்றும் தடைகளை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.
விருச்சகம்
இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும். தாயின் மூலம் தொழிலிற்கு உதவிகள் கிடைக்கும். சம வயது எதிர்பாலின மக்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தை, வாரிசுகளுக்குமான உறவுகள் மேம்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சாதகமான சூழல் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியத்திற்கு செலவு செய்ய நேரிடும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். செய்தொழிலில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வாகன பயணங்களால் எண்ணிய இலாபம் அடைவீர்கள். சாதுர்யமான வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். இசை கலைஞர்களின் புதுவிதமான முயற்சிகளுக்கு கீர்த்தி உண்டாகும். மன தைரியத்துடன் எடுத்த காரியங்களில் செயல்படுவீர்கள். வீட்டு மனைகள் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நிவர்த்தியாகும்.
வழிபாடு :
நவகிரகத்தில் உள்ள சனி தேவரை வழிபட நன்மை உண்டாகும்.
தனுசு
வாய்சண்டையால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவுகளை காண்பீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சம வயதினர்களினால் அவ்வப்போது சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் எண்ணிய பலனை தரும். தொழில் வகை உதவிகள் கிடைக்கும். துரிதமான செயல்பாடுகளால் எண்ணியவை ஈடேறும். பெரிய மகான்களின் ஆசிகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் இலாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை பற்றிய கவலைகள் உண்டாகும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான பணிகளை செய்வீர்கள்.
வழிபாடு :
மகான்களை தரிசித்து ஆசிர்வாதம் பெறுவதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
மகரம்
பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கும். பூமி விருத்திக்காக சேமிப்புகளை செலவளிப்பீர்கள். பெரியோர்களின் வழிகாட்டலால் தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். செயல்வேகம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். மந்தத்தன்மையால் அவச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம். பணிகளில் கவனத்துடன் இருக்கவும். வாகனம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு சுமாரான இலாபம் கிடைக்கும். புதிய நபர்கள் மூலம் அனுகூலமான செயல்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் உண்டான காரியத் தடைகள் நீங்கும். கடல் மார்க்க பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்வதால் கீர்த்தி உண்டாகும்.
வழிபாடு :
அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டு பின்பு காரியங்களில் ஈடுபட காரியசித்தி உண்டாகும்.
கும்பம்
புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பணிகளில் மேன்மையான சூழல் அமையும். புத்திரர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். இன்ப சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தாய்மாமன் உறவுகளால் சுபவிரயம் உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வீடு சம்பந்தப்பட்ட கடன் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் சேமிப்புகள் உயரும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தந்தையின் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமையில் தேவியுடன் உள்ள சண்முகனை வழிபட குடும்பம் மற்றும் தந்தை உறவில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
மீனம்
முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். திருமணம் கைகூட காலத்தாமதமாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பூர்வீக சொத்துகளால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவால் சுப செய்திகள் உண்டாகும். மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை தோன்றும். சம வயதினர்களுடன் பேசும் போது கவனத்துடன் பேசுதல் நன்மை பயக்கும். நண்பர்களின் மூலம் புதிய வருமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் மூலம் தொழில் முதலீடுகள் உண்டாகும். எதிர் வாக்குவாதத்தினால் கீர்த்தி உண்டாகும்.
வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபட தன வரவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக