>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 22 டிசம்பர், 2018

    சிங்க வாகனம் ஏன் ?







    அம்பாளுக்கு, சிங்க வாகனம் இருப்பதன் காரணம் தெரியுமா ?


    சிங்கம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், தனது இணையுடன் சேர்ந்து, குட்டி போடும். அதனால் தான் அது வலிமையில் சிறந்து விளங்குகிறது. மனிதனும் சிங்கத்தை போல் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


    சிங்கம் வலிமைக்கும் தலைமை பொறுப்புக்கும் சின்னமாக விளங்குகிறது. எதிரிகளை தாக்கி அழிக்கிறது. அம்பிகையும் தீய சக்திகளை தாக்கி அழிப்பவள் என்பதை சிம்ம வாகனம் குறிக்கிறது.

    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக