நம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க தினமும் 2 முறை பல் துலக்குவதுடன் மெல்லிய குச்சிகளைக் கொண்ட பிரஷ்ஷை மட்டும் உபயோகிக்க வேண்டும். மேலும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

Fluoride நிறைந்த பற்பசைகளையே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை நிறைந்த இனிப்புகள், சாக்லேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவசியம் நிறுத்த வேண்டும்.

வெண்ணெய், திராட்சை போன்ற பற்களின் நலனிற்கு உகந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.இதை பின்பற்றினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.உங்கள் பற்களையும் பாதுகாக்க முடியும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக