Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 ஜனவரி, 2019

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:




1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது.

2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது.

3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.



4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது.

5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது.

6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது.

7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது.





மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக