Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 27 மார்ச், 2019

மட்டன் குருமா


Image result for மட்டன் குருமா

மட்டன் குழம்பு வகைகளில், மட்டன் குருமா என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகை ஆகும். மட்டன் குருமாவின் சிறப்பு என்னவென்றால்அரிசி சாதம்ரொட்டிபரோட்டாபுலவுபிரியாணி ஆகிய எந்த ஒரு உணவுடனும் மிக அருமையாக ருசிக்கும். வாருங்கள் நண்பர்களேமட்டன் குருமாவின் சுவையான ஒரு செய்முறையை இங்கே பார்க்கலாம்






தேவையான பொருள்கள் :

நெஞ்செலும்பு கறி துண்டுகள் – ½ கிலோநன்கு கழுவியது
கெட்டி தயிர் – கப்கடைந்தது
சமையல் எண்ணெய் – தேக்கரண்டி
பூண்டு - பல் நீளவாக்கில் அரிந்தது
பெரிய வெங்காயம் – 1 ; நீளவாக்கில் அரிந்தது
பச்சை மிளகாய் – நீளவாக்கில் அரிந்தது
புதினா இலைகள் - கைப்பிடி அளவுநன்கு கழுவியது
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள்  1 ½ தேக்கரண்டி
மல்லி தூள் – 1 ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

விழுதாக அரைக்க :
தேங்காய் துருவல் - கப்
கிராம்பு - 6
பட்டை – இன்ச் அகலத்திற்கு
இஞ்சி – இன்ச் நீளம்
பூண்டு – பல்
சின்ன வெங்காயம் - 7

முதலில் மிக்சியில்சின்ன வெங்காயம் தவிர மற்ற எல்லாவற்றையும் நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இறுதியில்வெங்காயம் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து தனியாக வைக்கவும்.

செய்முறை :

1) ஒரு குக்கரில் கறி துண்டுகளுடன்அரிந்த பெரிய வெங்காயத்தில் பாதி அளவுஒரு சிட்டிகை மல்லி தூள்சிறிது உப்புசிறிது கொத்துமல்லி தழைஒரு கப் நீர் எல்லாம் சேர்த்து மட்டன் வேகும் வரை சமைக்கவும்.

2) ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும்பூண்டு தாளிக்கவும்.

3)  பின்பு பச்சை மிளகாய்மீதி வெங்காயம்புதினா தழைகள் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

4) வெந்த மட்டன் துண்டுகளை மட்டும் போட்டு வதக்கி விட்டுமஞ்சள் தூள்மல்லி தூள்மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

5)  சில நிமிடம் கிளறினால்மட்டன் துண்டுகள் மீது மசாலா பொருள்கள் நன்கு படர்ந்து  இருக்கும்.

6) இப்போதுஅரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.

7)  சில நிமிடம் வாசனை வரும் வரை நன்கு வதக்கியதும்கடைந்த திருடன் ௧ கப் நீர் சேர்த்து நடுத்தர தீயில் கொதிக்க விடவும்

8)  15 நிமிடம் கொதித்ததும்மூடி வைத்து சிறு தணலில் நிமிடம் கொதிக்க விடவும்.

9)  நறுமணத்துடன் எண்ணெய் பிரிந்து குருமா மீது வந்ததும்அடுப்பை அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும் .


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!