சோனி நிறுவனம் 8கே தொழில்நுட்பத்தில்
அதிர வைக்கும் வகையில் 98 இன்ச் திரையுடன் அளவில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
மேலும், பல ரகங்களிலும் இன்ச்
களில் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை காணலாம்.
85 இன்ச் டிவி: கேபபுள் மாஸ்டர் சீரியஸ் இசெட்9ஜி உடைய 85இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ. 9,07,406 ஆகும். மேலும் இது ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றது
85 இன்ச் டிவி: கேபபுள் மாஸ்டர் சீரியஸ் இசெட்9ஜி உடைய 85இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ. 9,07,406 ஆகும். மேலும் இது ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றது
55 இன்ச் டிவி:
4கே த மாஸ்டர் சீரியஸ் ஏ9ஜி ஓஎல்இடி விலை ஏ8எப் மாடல்
உடைய 55 இன்ச் டிவி ரூ. 2,44,133. ஆகும். மேலும், இதில் 77 இன்ச் அளவுள்ள டிவி ரூ.
5,58,020 ஆகும். இதில் தே பிக்சர் தரத்தில் X1 அல்டிமேட் சிப் இசெட்9ஜி சோனி- வைடு
பிர்க்ஸ் லைக் செட்பிக்ஸ் கிளிப்ரீடுட் மோடு மற்றும், ஐஎம்எக்ஸ் என்கேஸ்டு, ஏர்பிளே
2 அன்டு ஹோம் உடன் சப்போர்ட் செய்யும் வசதிகளும் அடங்கியுள்ளன.
4கே ஹெச்டிஆர் புரொசசர்
X1:
எக்ஸ்ட்ரீம் சிப், காம்மன் சோனி ஓஎல்டி ஸ்டிரிக்ஸ், இதில் அக்கொஸ்டிக் சர்பேஸ்
ஆடியோ உடன் டிவி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் குறைந்த பட் விலை 1,74,406. இது 55 இன்ட்
ஆகும். மேலும், இதே தரத்தில் இருக்கும் 65இன்ச் டிவி ரூ. 2,44,177க்கு கிடைக்கும் என்று
தெரிவித்துள்ளது.
எக்ஸ் 950 ஜி X1:
அல்டிமேட்
மற்றும் 4கே எல்இடி 55இன்ச் டிவி ரூ.97,671. ஆகும். மேலும் , இதே தரத்தில் விற்பனைக்கு
வந்துள்ள 85இன்ச் டிவி ரூ. 3,48,867 ஆகும். மற்றும் ஏராளமான டிவிகளும் விற்பனைக்கு
வந்துள்ளன.
98 இன்ச் சோனி டிவி:
சோயின்
இந்த டிவி ரூ. 48,81,450 ஆகும். இதில், சாம்சங் நிறுவனத்தின் டிவியை காட்டிலும் இதில்
8 கே உடன் சிறந்த தொழில் நுட்பமும் இருக்கின்றது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக