இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்
மூன்றாவது பகுதிக்கு வரவேற்கின்றேன்
இந்த தொடரின் முக்கிய பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன் .தொடர்ந்து வாருங்கள்
..ஆவிகளை பற்றி தமிழில் வெளி வரும் கட்டுரைகளும் நூல்களும் மிக குறைவு .. அவற்றில்
மிக முக்கியமான நூல் திரு மதனின் ஆவிகளை பற்றிய நூல் தான் ..நேரம் இருந்தால் வாங்கி
படியுங்கள் ..அவர் தன்னுடைய நூலில் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை பற்றி இணையத்தில்
ஆராய்ந்ததில் மேலும் பல திகிலான தகவலை பெற முடிந்தது அதன் முழு விபரம் இதோ
!!!
பிரிட்டனின் லங்காஸ்டர் எனும் ஒரு ஊர் உள்ளது..அதன் தலைமை அதிகாரி நீள் மௌன்சே... நன்கு படித்தவர் . அதற்கும் மேலாக ஒரு சிறைச்சாலையின் தலைமை அதிகாரி .பலவேறு தரப்பட்ட கொடூரமான குற்றவாளிகளை தன்னுடைய கட்டிற்குள் வைத்திருக்கும் மிக நெஞ்சுரம் மிக்க மனிதர் ..ஆவி ,பேய் இவற்றின் மீது எல்லாம் சிறிதும் நம்பிக்கையற்ற அவர் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கிறார்.நடந்ததை அவரே சொல்லட்டும்......

மிக முரட்டு தனமான குற்றவாளிகள் கூட விடுதலை ஆகும் நாளில் முகத்தில்
மிக மகிழ்சியோடு சிரிப்போடு இருப்பார்கள் .....
மெக்ராய்.. பல்வேறு கொள்ளை அடிதடிகளில் ஈடுபட்ட குற்றவாளி அவனுக்கு அன்று விடுதலை ... நானே நேரில் சென்று சிறை கதவை திறந்தேன் ... ஆனால் அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி சிறிதும் இல்லை ... ஒரு விதமான சீரியசான முகத்துடன் சைகை செய்து என்னை உள்ளே வர சொன்னான் .பின் குரலை தாழ்த்தி என்னிடம் கூறினான் "இத்தனை நாள் நான் உங்களிடம் இதை சொல்லவில்லை ....காரணம் நான் அதை அவ்வளவு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை .இங்கே ஒரு ஆவி இருக்கிறது .

உண்மையில் ஒரு ஜோடி
ஆவிகள் " என்றான் . அப்படியெல்லாம் இல்லை ஒன்றும் கதை கூறாதே என்றதற்கு
"இல்லை சார் நிஜமாகவே இங்கு உள்ளது . ஒரு அம்மா ஒரு மகள் போன்று இருந்தது . சில
சமயம் மிக தெளிவாக தெரியும் ... என் அறைக்கு நேர் எதிரே உள்ள வராண்டாவிலிருந்து வரும்...
சிலநேரம் பத்தடி தொலைவில் நின்று மறைந்து . சில நேரம் அறை கதவின் கம்பிகளின் வழியாக
உள்ளே வரும் .நான் எதற்கு சொல்கிறேன் என்றால் பயந்த சுபாவம் உடைய யாரையும் இந்த அறையின்
உள்ளே போடாதீர்கள் என்றான் ".
நானும் சிரித்துகொன்டே சரி சரி சொல்லிவிட்டு சென்றேன் .சில மாதங்கள் கழித்து இன்னொரு கைதி அங்கே அடைக்கப்பட்டான்.அவனும் வந்த ஒரு வாரத்தில் அதே அனுபவத்தை சொன்னான் .ஆனால் சிறிது வித்தியாசம் .இவன் பார்த்த அந்த ஆவி மிக அவலட்சணமாக முகத்தில் சிறு சிறு கொப்பலங்களுடன் சற்று கொடூரமாக இருந்தது. அவன் கெஞ்சி கேட்டு கொண்டதால் அவனை வேறு சிறைக்கு மாற்றினேன் .ஆனால் அப்போதும் என் மனதில் எந்த சிந்தனையும் தோன்றவில்லை .
அதே அறைக்கு ராணுவத்தில் கமாண்டோவாக
இருந்த இன்னொரு கைதி அடைக்கபடான் .கோபத்தில் ஒரு இளைஞரை கையால் அடித்தே கொன்ற
கொடூரன்.. எதற்கும் அஞ்சாத முரடன்.எல்லா அறையிலும் எமெர்ஜென்சி வந்தால் கைதிகள்
உபயோகிக்க ஒரு அலாரம் உண்டு. இரவு சுமார் 1௦ மணி அளவில் அந்த கைதியின் அலாரம்
அடித்தது .நானும் இன்னொரு அதிகாரியும் ஓடி சென்று பார்க்கும் போது அந்த கைதி
சுவரோடு சுவராக ஒட்டி கொண்டு பயத்தில் முகமெல்லாம் வெளிறி போய் இருந்தான்.அவனை
அமைதி படுத்தி பேசவைக்கவே அறை மணி நேரத்துக்கும் மேல் ஆனது.பின் நடந்தது
என்னவென்று அந்த கைதி சொன்னது இதுவே .. "நான் ரகசியமாக வைத்திருந்த சிகரெட்
பாக்கேட்டிலிருந்து ஒரு சிகரெட்டை பற்றவைக்கும் போது தான் அதை பார்த்தேன் ..
முகத்தில் கொப்பலங்களுடன் பெண் ஆவி கம்பிகளுக்கு உள்ளேன் நின்று கொண்டு என்னை
பார்த்து கொண்டு இருந்தது.பின்பு மெதுவாக நெருங்கி வந்தது. அதேப் சமயம் என்
கையிலருந்த சிகரெட் தானாக கழன்று அந்தரத்தில் மிதந்தது ... நான் ஒரு டவலால் ஜன்னலை
மூட பார்த்தேன்.. ஆனால் அந்த டவல் அந்தரத்தில் கிடைமட்டமாக மிதக்க
தொடங்கியது . பிறகு ஏதோ ஒன்று என்ன பின்னுக்கு தள்ளியது .. ரொம்ப பயந்து போய்
அலறினேன்.. சிறிது நேரத்தில் அனைத்தும் கீழே விழுந்து அந்த உருவம்
வராண்டா கோடியில் சென்று மறைந்தது" என்று சொல்லி முடித்தான் அந்த கைதி
...லாங்ஸ்டார் கோட்டை (சிறை)
. பின்பு அந்த குறுகலான பாதாள சிறையின் வழியே நடக்கும் போது தான் நான் கண்டேன்.. அங்கே பல இரும்பு வளையங்கள் தாரயினில் கைதிகளை கட்டிவைக்க பொறுத்தபட்டிருந்தன. நான் மேலே செல்ல செல்ல ஒரு விதமான குளிர்ச்சியான சூழலுக்கு அறை மாறியது . மேலும் காதருகே யாரோ மூச்சு விடுவது போன்ற ஒரு உணர்வு !! ஒரு விதமான விவரிக்க முடியாத எரிச்சலூட்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.என்னால் அங்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை. காரணம் அங்கே வீசிய பயங்கர துர்நாற்றம் ... நான் திரும்பி வந்தேன்.. உடனே என் அறைக்கு ஓடி சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வரும் போது தான் அந்த பயங்கரம் நடந்தது.. என் கட்டிலின் வெகு அருகில் ஒரு மெல்லிதான குறட்டை சதம் .... எனக்கு வியர்த்துவிட்டது . கவனித்ததில் அது இறந்து போன என் தந்தையில் குறட்டை சத்தம்.ஆம் நான் அடித்து கூறுவேன் அது அவரின் சத்தம் தான் ... சிறிது நேரம் வெடவெடத்து போன எனக்கு பழைய நிலைக்கு வர சிறுது நேரம் பிடித்தது.
ஆம் அந்த அதிரடியான சிறை அதிகாரியே ஆடி
போன நிகழ்வு அது ..நான் இந்த நிகழ்வை இங்கு கூறுவதற்கு காரணம் என்ன ??? பின்னர்
வரும் பகுதிகளில் விள்ளகமாக சொல்கிறேன் .
ஆவிகளை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு ஆராய்சிகளும் கோப்புகளும் தரவேற்றம் செய்யபடுகின்றன. ஆவிகள் இல்லை என்று கூறுவதும் அறிவியலாளர்கள் தான்.. அதே ஆவிகளை படம் பிடிக்க பல்வேறு கருவிகளை உருவாக்கி அவற்றை படம் பிடிக்க ஊர் ஊராக சுற்றுவதும் அதே அறிவியலாளர்கள் தான்.. அவைகளை படம் பிடிக்க அவர்கள் உருவாக்கிய gvd கேமரா அதி அற்புதமான தொழில்நுட்பம் . அவற்றை பற்றி கூறுவதற்கு வேறொரு தனி அத்தியாயம் உள்ளது . அபொழுது விளக்கமாக சொல்கிறேன் ...
1880 முதல் நான் கூறிய அந்த NESPR அமைப்பில் உள்ள டாக்டர்பட்டம் பெற்ற பல மனோததுவியலாலர்களும் அறிவியலாளர்களும் 20000 க்கும் மேற்பட்ட ஆவிகளை பற்றிய கோப்புகளை தயாரித்து இன்னும் பல ஆவிகளை பற்றிய கோப்புகளை தரவேற்றம் செய்து கொண்டு உள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. அவர்கள் யாரும் மூடர்கள் கிடையாது . பல்வேறு ஆராய்சிகள் செய்து பட்டங்களை பெற்றவர்கள்.. அவர்கள் இன்னமும் தன்களுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள் !!
ஆவிகளை பற்றி ஆராயும் அணைத்து நிபுணர்களும் ஆவிகளை பற்றிய வகைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அது என்ன ஆவிகளின் வகைகள் . நீங்கள் நினைப்பது போல் காட்டேரி ,குட்டிசாத்தான் ,கொள்ளிவாய் பிசாசு, வயசு பசங்களை பிடித்து கொள்ளும் என்று கூறப்படும் மோகினி பிசாசு என்றல்லாம் இல்லை !!! ஆவிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து தான் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு பல்வேறு தரதினாராலும் ஒப்புகொள்ளப்பட்ட முடிவாகும் .. அவற்றில் முக்கியமானதாக கருதப்படும் வகை CRISIS APPARATIONS. அதாவது ஆபத்து நேர ஆவிகள்..
அது ஏன்?? அது என்ன ஆபத்து நேர ஆவிகள் ?? எனக்கு தெரிந்து 10 ல் 7 நபராவது இந்த ஆவிகளை உணர்ந்து இருப்பார்கள்..
இந்த CRISIS APPARATION என்பது ஒருவர் இறக்கும் தருவாயில் தனக்கு மிகவும் பிடித்தவர்களிடமும் தான் மிகவும் விரும்பிய இடத்திலும் தோன்றி தான் பிரிந்து செல்வதை வலியுறுத்தும் பொருட்டு தோன்றும் . புரியவில்லையா ???
கல்கத்தாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை காண்போம் .
1917 கல்கத்தாவில் வசித்து வந்த திருமதி SPHEREMAN மார்ச் 19 தனது குழந்தையை தூங்க வைத்து கொண்டு இருந்தார் ...அவரின் அண்ணன் ALTRET .பிரான்ஸ் நாட்டில் விமானபடையில் பைலட்டாக பணி புரிந்து கொண்டு இருந்தார் ..தான் அண்ணனிடம் SPHEREMAN க்கு மிகுந்த பாசம் .. காலை சுமார் ஒரு 1௦ மணி இருக்கும் . தனது குழந்தையை படுக்க வைத்து விட்டு திரும்பிய அவர் வியப்பில் ஆழ்ந்தார். தன் அறை ஜன்னலுக்கு வெளியே தோட்டத்தில் முழு விமானபடை சீருடையில் அவரது அண்ணன் ஆல்ட்ரெட்!
விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் தன் தங்கை வீட்டுக்கு தான் வருவார் அல்ட்ரெட்...ஆனால் இப்படி சொல்லாமல் கொள்ளமல் வந்தது இல்லை . மகிழ்ச்சியோடு ஜன்னலை நோக்கி நகர்ந்த அந்த பெண்மணி தன் அண்ணனை நோக்கி "ஏன் அங்கே நிற்கிறாய் ? உள்ளே வாயேன்" என்று சொன்ன மறுகணம் அந்த அண்ணனின் முகத்தில் ஒரு வித பரிதாபம்.. தன் தங்கையை பார்த்து ஒரு வித ஏக்கத்தோடு தலையசைத்த அண்ணனின் உருவம் மெல்ல மறைந்து போனது .

கலங்கி
போய் சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்ந்த SPHEREMAN சோகத்துடன் தான் குழந்தையிம்
அருகே படுத்து தூங்கினார் .... மாலை தன் கணவர் அலுவலகதிலிருந்து வந்தவுடன் நடந்ததை
சொன்னார் !! இது எல்லாம் பிரம்மை என்று கூறி அவரை சமாதானம் செய்ய முயன்றார் அவர்
கணவர். மேலும் இது பற்றி தன்னுடைய பல நண்பர்களிடமும் அன்றே கூறி இருந்தார்
SPHEREMAN.
மறுநாள் தந்தி வந்தது. ஆம் . ALTRET ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டதாக !!!! ப்ளேன் விழுந்து நொறுங்கிய பொது அவரின் கையில் இருந்த கடிகாரம் முட்கள் அப்படியே நின்று போய் இருந்தன. அந்த முட்கள் காட்டிய நேரம் காலை 1௦ மணி. ஆம்!!
அந்த பெண் தனது அண்ணனை பார்த்த அதே காலை 1௦ மணி தான் !!!
இப்பொழுது புரிகிறதா??? ஆபத்து நேர ஆவிகள் என்றால் என்னவென்று??
என் நீங்களும் அல்லது உங்கள் நண்பரோ உறவினரோ கூட இதே போன்றதொரு அனுபவத்தை சந்தித்து இருக்கலாம்.. "எனக்கு அப்போவே மனசுல நெருடலாவே இருந்துச்சு!!! இப்போ சரியா போச்சு என்று கூறுவதை கேட்டு இருக்கலாம் ".. இதை தான் ஆபத்து நேர ஆவிகள் என்பார்கள். இவை கெடுதலோ அல்லது வேறு எந்த செயலையும் செய்வது இல்லை.. தனது பிரிவை தனது நெருக்கமானவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு வெளிப்படும் ஒரு அன்பின் வெளிப்பாடாகவே கருதுகின்றனர் .
அப்படிஎன்றால் இறந்து போனால் மட்டும் தான் ஆவியா??? நாம் காணும், ஆவிகள் அனைத்தும் இறந்துபோனவருடைய உருவமா?? என்று கேட்டால் சத்தியமாக இல்லை.இறந்து பின் மீண்டும் உயிர் பெற்றவர்களும் உண்டு !!! உயிரோடு இருக்கும் போதே ஆவிகளாக வலம் வந்தவர்கள் உண்டு . என் நீங்களும் கூட உங்களுகே அறியாமல் பிறருக்கு ஆவி உருவில் காட்சி கொடுத்து இருக்கலாம் ... என குழப்புகிறேனா??
காண்போம் அடுத்த பதிவில் -------

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக