>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 30 ஏப்ரல், 2019

    தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்


    இந்து சமயம் க்கான பட முடிவு




    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்

     இந்து சமயம் உருவான இடம் : தமிழ்நாடு
         

    இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
    1.சைவம்
    2.சாக்தம்
    3.வைஷ்ணவம்
    4.கணாபத்யம்
    5.கெளமாரம் 
    6.செளரம்         
    7.ஸ்மார்த்தம் 

    சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,

     276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!

    வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,

     96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!



    கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்....

    18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்

    கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!


    செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!!

    சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்....

    பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!


     மேற்கண்ட ஏழு
    பெரும் பிரிவு தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்....

     ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்


    பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,

    ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!

    ஆழ்வார்கள்....,  நாயன்மார்கள்.....,

      தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!


     பஞ்சபூத கோவில்களில்  நிலம் ,
    நீர் ,
    ஆகாயம் ,
    நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

    நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்.


    12 ராசிகள் மற்றும்
    27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

    சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

    இந்து பண்பாட்டின் அடையாளமே
    தமிழ்நாடு தான்...!!


    இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!

    இந்து பண்பாட்டின் மருத்துவமான
    இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான்...!!

    இந்து பண்பாட்டின்
    இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்....!!!


    தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி...!!!

    "பகிருங்கள் அன்பர்களே"...!!
    அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....!!

    தென்னாடுடைய சிவனே போற்றி..!!

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக