Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 27 ஏப்ரல், 2019

மூட்டைப்பூச்சியை வெளியேற்றுவது எப்படி?

மூட்டைப்பூச்சியை வெளியேற்றுவது எப்படி? க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மூட்டைப் பூச்சியானது, படுக்கை, மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டு இருக்கும்.

அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்று விட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும். எனவே மூட்டைப் பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல், ஒரு சில பொருட்களைக் கொண்டு கொன்று விட்டால், அவை அழிந்து விடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றி விடலாம்.

மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்கள் பின்வருமாறு:-

வினிகர்

மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்து விடும்

உப்பு

உப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக் கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் அதன் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சிகள் இறந்து விடும்.

வெங்காயச் சாறு

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்து விடுவதோடு, இனி மேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!