இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
நமக்கு ஏற்படும் ஆபத்துக்களை நமது மனம் முன்னமே உணர்ந்து நம்மை எச்சரிக்கலாம். அது போல நன்மைகளையும் கூட பறை சாற்றலாம். அதன் சமிக்யை தான் கனவுகள். நாம் தூங்கும் சமயத்தில் சில சமயங்களில் பலருக்கு எண்ணற்ற கனவுகள் வந்து செல்லலாம்.
அவற்றில் சில கனவுகள் அடிக்கடி ஞாபகமும் வரலாம். ஆனால், அதன் பலன் தெரியாமல் தவிக்கலாம். அவர்களுக்காகவே இந்தக் கனவுகளும் அதன் பலன்களும் என்றப் பகுதியை அளிக்கிறோம். இந்தப் பதிப்பில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் இடம் பெற்று இருக்கிறது.
எனவே அவை சம்மந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை நாங்கள் இந்தச் செயலியில் தெளிவாகக் கொடுத்து உள்ளோம். எனவே, இந்த பகுதி அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு கனவும் அதன் பலன்களையும் இதில் நாம் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக