இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
· கடலுக்கு
அடியில் சூரிய ஒளி வெகு தூரம் புக முடியாது. எனவே ஆழ் கடலுக்கு அடியில் ஒரே
இருட்டாக இருக்கும். ஆனால், அங்கும் பல விசித்திர உயிரினங்கள் வாழ்கின்றன என்பது
தான் ஆச்சர்யம். அவை தமக்குத் தேவையான ஒளியைத் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன.
அப்படி செய்யாதவை ஒளிவிடும்
· பாக்டீரியாக்களை தமது உடலில் தங்க அனுமதிக்கின்றன. ஒளிரும் உயிரினங்கள் வேண்டும் சமயத்தில் ஒளி விடவும், வேண்டாத சமயத்தில் அதனை அணைத்துக் கொள்ளவும் செய்கிறது.
· இந்தோனேசியாவில் ஒரு மீன் வகை உள்ளது. அந்த மீனின் கண்களுக்குக் கீழே இரு குழிகள் உள்ளன. அதில் ஒளிவிடும் பாக்டீரியாக்கள் இருக்கும். மேலே உள்ள இமை போன்ற அமைப்பினால் வேண்டாத சமயத்தில் அந்த ஒளி தரும் பாக்டீரியாக்களை மூடி மறைத்துக் கொள்ளும்.
· இதே போல பாதிஸ்பர் என்ற மீன் வகை உண்டு. அந்த வகை மீன்களுக்கு இரண்டடி நீளமுள்ள விரல்கள் இருப்பது ஆச்சர்யம் தான். அந்த விரல்களின் இடுக்கில் ஒளி விடும் அமைப்பு உள்ளது. அதன் ஒளிவிடும் நீண்ட பற்களும் கூட இரையைக் கவர உதவுகின்றன.
· இப்படியாக நீலம், பச்சை, மஞ்சள் எனப் பல்வேறு ஒளிகளை வெளியிடும் மீன்களும் கூட கடலுக்கு அடியில் காணக் கிடைக்கிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக