இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ஐசிஏஐ சார்பில் நடத்தப்படும் சிஏ தேர்விற்கான வினாத்தாள்
அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சார்ட்டட்
அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் சிஏ என்னும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் தேர்வு
நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாளானது இரண்டு பகுதிகளாக இருக்கும்.
இதில், முதல் பகுதியில் 30 மதிப்பெண்களுக்கு ஆப்ஜெக்டிவ் வகை கேள்விகளும்,
இரண்டாம் பகுதியில் 70 மதிப்பெண்களுக்கு சப்ஜெக்டிவ் வகை கேள்விகளும்
இடம்பெற்றிருக்கும்.
இக்கேள்விகளுக்கான விடைக்கு 1 முதல் 2 மதிப்பெண்கள்
வழங்கப்படுவது வழக்கம். முதல் பகுதிக்கான விடையை ஓ.எம்.ஆர் தாளில் பென்சிலால்
அடையாளமிட வேண்டும். இரண்டாம் பகுதிக்கான விடைகளை வழக்கமான தாளில் எழுத வேண்டும்.
தற்போது, இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் மே 27 முதல் ஜூன் 12 வரை நடக்கவுள்ளது.
வினாத்தாள் அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக அறிந்துகொள்ள
இங்கே சொடுக்கவும் என்னும் அதிகாரப்பூர்வ
இணைப்பைக் கிளிக் செய்யவும்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக