இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
வயிற்றை சுத்தம் செய்து வாதத்தை
போக்கும் வேப்பம் பூ பொடி
தேவையான பொருள்கள்:
- வேப்பம் பூ அரை கப்
- உளுந்து அரை கப்
- கடலைப் பருப்பு கால் கப்
- துவரம் பருப்பு கால் கப்
- பெருங்காயம் ஒரு சிட்டிகை
- சீரகம் ஒரு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 10
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
மேற்கண்டவற்றுள் உப்பை தவிர ஏனைய
பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து ஆறவைக்கவும்.
இப்போது நன்கு ஆறியதும் ஒன்றாகக் கலந்து
உப்பையும் உடன் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
இதோ இப்போது சுவையான வேப்பம் பூ பொடி
தயார்.
இதனை தினமும் உங்களது அன்றாட
சிற்றுண்டியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும்
அழியும்.
வயிற்றில் உள்ள தேவை இல்லாத பூச்சிகளை
அழிக்கக் கூடியது வேப்பம் பூ.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக