Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 மே, 2019

உடல் எடையை கூட்ட உதவும் திரட்டுப் பால்

திரட்டுப் பால் க்கான பட முடிவு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

தேவையான பொருள்கள்:
பால் கால் படி
சர்க்கரை அரை ஆழாக்கு

செய்முறை:
பாலை கனமான பாத்திரத்தில் கொட்டி, அடுப்பை சிறு தீயாக வைத்து (பால் பொங்காமல்) கிளறிக் கொண்டே இருக்கவும் (அதாவது பாலை சுண்டக் காய்ச்சவும்).
பால் ஒரு ஆழாக்கு இருக்கிறாற் போல் நன்கு சுண்டியவுடன் சர்க்கரையை அதில் கொட்டி தீயாமல், பாத்திரத்தில் ஒட்டாமல், குறிப்பாக அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி கெட்டியாக மாறியவுடன் இறக்கி வைக்கவும்.
இதோ சுவையான திரட்டுப் பால் தயார். ஸ்பூன் போட்டுப் பரிமாறி உண்டு மகிழுங்கள்.

பால் பொருள்களில் இருக்கும் கால்சியம் உடலுக்கு சக்தியை தரும்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!