Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 31 மே, 2019

நீர் அருந்தாத விலங்கு

Image result for கங்காரு எலி 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


தன் வாழ்நாளில் நீரே அருந்தாத விலங்கு கங்காரு எலி தான். கங்காரு எலி (Kangaroo rat) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வளரக்கூடிய சிறிய வகைக் கொறிணி ஆகும். இவற்றின் பொதுவான பெயர் இவைகளின் இருகால் வடிவத்தில் இருந்து பெறப்பட்டது.
எனினும் இவை ஆஸ்த்திரேலிய உலர் சமவெளிப் பகுதிக்குரிய பெரிய கங்காரு போன்று இல்லை. கங்காரு எலிகளை அரிசோனா மற்றும் கொலராடோ பகுதிகளிலும் காணலாம். உலகெங்கும் 22 வகையான கங்காரு எலிகள் வாழ்கின்றன. அவற்றுள் மிகவும் பெரியது டிப்போடொமைசு இனம் ஆகும். மழைவீழ்ச்சி மற்றும் ஈரப்பதம் குறைந்த இடங்களே இவற்றின் வாழிடமாக உள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!