Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 மே, 2019

யோகங்களின் பத்து இயமங்கள்

Image result for யோகங்களின் பத்து இயமங்கள்  


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சாண்டிலிய உபநிடதம் மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்கள் தரும் யோகம் பற்றிய மேலும் சில இயமங்கள் :-
1. கொல்லாமை (अहिंसा): அகிம்சை
2. வாய்மை (सत्य): சத்யம்
3. கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
4. புலனடக்கம் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம்
5. பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை
6. வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல் தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை
7. வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
8. இரக்கம் (दया): கருணை
9. நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை
10. அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
11. தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை : அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன. அதன் அடிப்படையில் சில கருத்து வேற்றுமைகளும் உண்டு.
நல்ல யோகியாக வருவதற்கு இயமங்களை சரியான படி கடைபிடித்தல் அவசியம்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக