இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்று உலகம் முழுவதும் பிரபலமான பொழுது
போக்காக இருப்பது தபால் தலை சேகரிப்பு தான். ஆனால் இதனை முதன் முதலில் துவங்கி
வைத்தவர் ஒரு வயதான மூதாட்டி அவரது பெயர் கலிரா சீமாட்டி மரியா. வாரத்துக்கு 40
ஆயிரம் ரூபாய் வீதம் 1400 வாரங்களுக்கு இப்பொழுது போக்குக்காகச் செலவிட்டாள் அந்த
அம்மையார். அந்த சீமாட்டி சேகரித்த தபால் தலைகள் அனைத்தும் 300 ஆல்பங்களில்
ஒட்டப்பட்டது. ஒவ்வொரு ஆல்பமும் சுமார் 1000 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பக்கமும்
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காகிதத்தால் ஆனது. அவ்வாறு சேகரித்த அந்த ஆல்பத்தின்
விலை மட்டும் அந்தக் காலத்திலேயே 30 கோடி இந்திய ரூபாய் ஆகும்.
இப்படி முதன் முதலில் தபால் தலைகளை
சேகரித்த கலிரா சீமாட்டி மரியா 1888 ஆம் ஆண்டு காலமானார். தான் சேகரித்த தபால்
தலைகளை தனது ஞாபகார்த்தமாக தன் மகனுக்கு அளித்தாள். ஆனால், துரதிஷ்ட வசமாக முதல்
உலகப் போரில் அந்தத் தபால் தலைகளை பறிமுதல் செய்தது பிரஞ்சு அரசு அத்துடன் அதனை
ஏலமும் விட்டது.
சீமாட்டி செலவழித்ததில் முப்பதில் ஒரு
பங்குக்கே அதாவது ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் போயிற்று. ஆனாலும் வரலாற்றிலேயே மிகப்
பெரிய தபால் தலை விற்பனை இதுவாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக