Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஜூன், 2019

தினமும் அளவில்லா கால், 3ஜிபிடேட்டா,70 நாள் வேலிடிட்டி வோடபோன் அதிரடி!

ரூ.229 புதிய பிளான்:


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:
Contact us : oorkodangi@gmail.com



இந்திய டெலிகாம் துறையில் கடும் போட்டி நிலவுகின்றது. இதன்காரணமாக தொலைபேசி நிறுவனங்கள் சலுகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகின்றன. இந்நிலையில், வோடபோன் இந்தியா நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இது மற்ற நிறுவன வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாகவும் வோடபோன் புதிய பிளானை அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4ஜியில் 3ஜிபி டேட்டா மற்றும் 1000 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை 70 நாட்களுக்கு வழங்ககுவதாக அறிவித்துள்ளது.

ரூ.299 ரீசார்ஜ் புதிய பிளான்:
புதிதாக வோடாபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது, அளவில்லாமல் லோக்கல் மற்றும் எஸ்டிடிகளையும் பெற முடியும். 4ஜியில் 3ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம். மேலும், 1000 எஸ்எம்எஸ்களையும் அனுப்பிக் கொள்ள முடியும். இதன் வாலிடிட்டி 70 நாட்களாகும். இந்த திட்டம் சிறந்த திட்டம் என்று தொலைபேசி நிறுவனர்களின் கருத்தாக இருக்கின்றது. இந்த திட்டத்தில், வோடபோன், வாடிக்கையாளர்கள் அளவில்லாமல் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை பேசிக் கொள்ள முடியும்.



கிடைக்கும் சர்க்கிள்கள்:
வோடபோன் ரூ.299 ப்ரீபெய்டு திட்டத்தில், டெலிகாம் சர்க்கிள் சர்க்கிள் வாடிக்கையாளர்கள் வோடபோன் இந்தியா முழுக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சில வட்டாரங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மும்பை, குஜராத், பஞ்சாப் டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் விபரங்களுக்கு வோடபோன் இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும் என்று டெலிகாம் டாக் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. ரூ.229 புதிய பிளான்: ரூ.229 புதிய பிளான்: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பிளானில், 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், 100 எஸ்எம்எஸ்கள், 100 எஸ்எம்எஸ்களை தினடும் பயன்படுத்திக் கொள்ள முடியும்

இதுகுறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையாக இருக்கின்றது. வாடிகையாளர்களுக்கு இந்த புதிய பிளான்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக