இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
சாம்சங் நிறுவனம் அதன்
எம்
சீரிஸ்
ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த
புதுவரவு மாடலான
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன் மாடலை
ஆறுமுகம் செய்துள்ளது. சிறப்புச் சலுகையுடன் சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த
புதிய
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன் மாடலிற்காக சாம்சங் ரசிகர்கள் அதிகம்
எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
பஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு
எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி
டிஸ்பிளே கொண்ட
பஞ்ச்
ஹோல்
கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.39' இன்ச் முழு
எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி
டிஸ்பிளே - கார்னிங் கொரில்லா கிளாஸ்
3 - 2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட
ஆக்டா
கோர்
ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் - அட்ரினோ 612 ஜிபியூ
6ஜிபி ரேம்
மற்றும் 128 ஜிபி
உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
எஸ்.டு
கார்டு
மூலம்
512 ஜிபி
வரை
கூடுதல் சேமிப்பு
சாம்சங் ஒன்
யூ.ஐ உடன் கூடிய
ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளம்
32 மெகா பிக்சல் கொண்ட
பிரைமரி கேமரா
5 மெகா பிக்சல் கொண்ட
டெப்த்
சென்சார் கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட
அல்ட்ரா வைடு
ஆங்கிள் கேமரா
16 மெகா பிக்சல் கொண்ட
முன்பக்க பஞ்ச்
ஹோல்
செல்ஃபீ கேமரா
டால்பி அட்மாஸ்
டூயல்
4ஜி
சிம்
ஃபாஸ்ட் சார்ஜிங்
3500 எம்.ஏ.எச் பேட்டரி
அமேசான் விற்பனை
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன் வரும்
ஜூன்
18 ஆம்
தேதி
அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. புதிய
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போனின் 6ஜிபி
ரேம்
மற்றும் 128 ஜிபி
கொண்ட
வேரியண்ட் வெறும்
ரூ.19,990
என்ற
விலையில் செய்யப்படும் என்று
சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த
ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ
மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ
என்று
இரண்டு
நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகள்
சாம்சங் கேலக்ஸி எம்40
ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249
மற்றும் ரூ.349
திட்டத்தின் கீழ்
தொடர்ந்து அடுத்த
10 மாதங்களுக்குக் கூடுதல் இலவச
டேட்டா
வழங்கப்படுகிறது.
அதேபோல் வோடபோன் ஐடியா
பயனர்களுக்கு ரூ.3750
மதிப்புள்ள கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் வழங்கவுள்ளது.
ஜியோ பயனர்களுக்கு ரூ.198
திட்டத்தின் கீழ்
10 மாதத்திற்கு இரட்டிப்பு டேட்டா
சேவை
வழங்கப்படும் என்று
ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் அறிவித்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக