இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
தற்போது வர்த்தக போர்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உச்சம்
பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஹூவாய்
தொலை
தொடர்பு நிறுவனத்தின் மீது
அமெரிக்கா அதிபர்
இரட்டை
தாக்குதலை கொண்டு
வந்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் ஹூவாய்
நிறுவனம் வர்த்தகம் செய்ய
முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. மேலும்,
சீனாவின் இதே
தொடர்புடைய நிறுவனங்களும் தடை
உள்ளது.
கூகுள் தயவு இல்லாமல்: சொந்த இயங்குதளம் கொண்டு வர ஹுவாய் முடிவு.!
இதனால்
கூகுள்
நிறுவனமும் ஹூவாய்
நிறுவனத்துக்கும் இடையே
தற்போது, வர்த்தக உறவு
முறிவு
ஏற்பட்டுள்ளது. இதனால்
கூகுள்
பிளே
ஸ்டோர்,
கூகுள்
சேவைகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. இந்நிலையில், தற்போது, கூகுள்
நிறுவனம் இல்லை
என்றால் என்ன
நாங்களே புதிய
இணையதளத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
வர்த்தக போர்:
அமெரிக்காவும் சீனாவுக்கும் தற்போது வர்த்தக போர்
துவங்கியுள்ளது. சீனாவின் தயாரிப்புகளுக்கு அதிக
வரி
விதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே
போல
பதிலலுக்கு சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக
வரியை
விதித்தது. இந்நிலையில், மேலும்,
சீனாவின் ஹூவாய்
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது
பல்வேறு தடைகள்
விதிக்கப்பட்டன. இதனால்,
அமெரிக்காவில் ஹூவாய்
நிறுவனம் வணிகத்திற்கு பெரும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை தாக்குதல் :
ஹுவாய்
நிறுவனத்தின் மீது
தடையை
விதித்தார் அமெரிக்க அதிபர்
டிரம்ப். மேலும்,
இரட்டை
தாக்குதலும் விதிக்கப்பட்டன. இதனால்
ஹூவாய்
நிறுவனம் தொலைத்
தொடர்பு சாதனங்களை விற்கவோ இல்லை,
மற்ற
நிறுவனங்களுடன் உறவு
கொள்ளவோ பெரும்
தடையானது. மேலும்,
ஹூவாய்
நிறுவனத்தின் மீது
யாரும்
அரசின்
சிறப்பு அனுமதியில்லாமல் வணிகம்
செய்யக் கூடாது
என்று
அமெரிக்கா அரசு
புதிய
அரசாணையை பிறப்பித்தது.
கூகுள்-ஹூவாய் வர்த்தகம் பாதிப்பு:
இந்நிலையில், ஹூவாய்
நிறுவனத்துடன் அனைத்து வணிக
உறவுகளையும் முறித்துக் கொள்வதாக கடந்த
மாதம்
கூகுள்
நிறுவனம் அறிவித்தது. கூகுளின் சேவைகள் மற்றும் கூகுள்
பிளே
ஸ்டோர்
உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாத நிலையில், ஹூவாய்
நிறுவனம் இருக்கின்றது.
புதிய இயங்குளதம் உருவாக்கின்றது:
கூகுள்
நிறுவனம் இல்லாவிட்டால் என்ன
புதிய
இயங்குளத்தை உருவாக்குவதாக கடந்த
மாதம்
அறிவித்தது. இந்நிலையில், ஹூவாய்
நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்கியது.
ஹூவாய் புதிய
இயங்குதளம் ஓக்ஓஎஸ் (Oak OS) என அழைக்கப்படுகின்றது. வரும்
ஆகஸ்ட்
மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஓப்பன்சோர்ஸ் :
கூகுள்
நிறுவனத்துடனான ஆண்ட்ராய்டு இயங்குளதம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் உரிமை,
பிளே
ஸ்டோர்
மற்றும் இதர
சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்ட்
மாத
இறுதியில் நிறைவடைகிறது. இதன்
பின்
ஹூவாய்
நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு ஓபன்
சோர்ஸ்
பிராஜக்ட் (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு
ஹூவாய்
ஆர்ஓஎஸ் பெயரை
பதிவு
ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர
அலுவலகங்களில் ஹூவாய்
ஆர்ஓஎஸ் பெயரை
பதிவு
செய்திருந்தது. எனினும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய
தகவல்களில் ஹூவாய்
நிறுவனம் ஹாங்
மெங்
ஓஎஸ்
/ ஓக்ஒஎஸ் இயங்குதளத்தை தீவிரமாக சோதனை
செய்ய
ஆரம்பித்து இருப்பதாக கூறியுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக