Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 19 ஜூன், 2019

குடமிளகாய் சூப்

Image result for குடைமிளகாய் சூப்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com 




புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் குடமிளகாய் சூப்

தேவையான பொருள்கள்:
  •  குடமிளகாய் 2
  •  வெங்காயம் ஒன்று 
  • முளை கட்டிய கம்பு அரை கப்
  • எண்ணெய் இரண்டு டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு 
  • கொத்துமல்லி தேவையான அளவு 

செய்முறை:
  • குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • கம்பை சுத்தம் செய்து முளை கட்டி வைத்துக் கொள்ளவும்.
  • கொத்துமல்லியை ஆய்ந்து மண் இல்லாமல் கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் சிறியதாக நறுக்கிய குடமிளகாய் உடன் முளை கட்டிய கம்பைச் சேர்த்து வதக்கவும்.
  • இப்போது மூன்று கப் சுடச் சுட தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும்.
  • மேற்கண்ட பொருள்கள் நன்கு வெந்த மாத்திரத்தில் உப்பு, மிளகுத் தூள் ஆகிய இவற்றை எல்லாம் சேர்க்கவும். அத்துடன் அழகிற்கு, தேவையான அளவு கொத்துமல்லியை மேலே தூவி விடவும்.
  • இதோ இப்போது சுவையான குடமிளகாய் சூப் தயார்.

  • குட மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!