இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
சோமேட்டோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய
முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் புதிய
முயற்சியை செயல்படுத்த தற்சமயம் சட்டப்பூர்வமாக அனுமதி
வாங்கியுள்ளது. குறிப்பாக இந்த
நடைமுறை வந்தால் அருமையாக தான்
இருக்கும்.
சோமேட்டோ நிறுவனம்
சோமேட்டோ நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் ட்ரோன்
பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஆன்லைன் ஆப்
மூலம்
செய்யப்படும் உணவுகளை ட்ரோன்
மூலம்
டெலிவரி செய்ய
சோமேட்டோ முயற்சி எடுத்து வருகிறது.
இன்டெர்நெட் சிக்னல்
இன்டெர்நெட் சிக்னல் குறிப்பாக இந்த
ட்ரோன்
பயன்பாட்டுக்கு லக்னோவைச் சேர்ந்த ஒரு
தனியார் டெக்
நிறுவனத்திடம் சோமேட்டோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது எனத்
தகவல்
வெளிவந்துள்ளது. மேலும்
இன்டெர்நெட் சிக்னல் போல
ட்ரோன்
சிக்னல்களுக்காக மல்டி
ரவுட்டர் பயன்படுத்தி உணவுப்
பார்சல்களை டெலிவரி செய்ய
முடியும் என
அந்த
டெக்
நிறுவனம் உறுதி
செய்துள்ளது.
சிஇஒ தீப்பிந்தர் கோயல்
மேலும்
ஆர்டர்
செய்யப்படும் உணவுகள் இனி
ட்ரோன்
மூலம்
டெலிவரி செய்வதற்கான முயற்சியில் இதை
செயல்படுத்த உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஒ
தீப்பிந்தர் கோயல்
தெரிவித்துள்ளார். இந்த
ட்ரோன்
வசதிகளை செய்து
தர
ஒப்பந்தம் ஆகியுள்ள நிறுவனம் பெயர்
என்னவென்றால் டெக்
ஈகிள்
என்று
தெரவிக்கப்பட்டுள்ளது,
லக்னோவை சேர்ந்த இந்நிறுவனம் ஐஐடி
கான்பூரில் படித்த
விக்ரம் சிங்
மீனா
என்பவரால் கடந்த
2015-ம்
ஆண்டு
தொடங்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில்
சோதனை
அடிப்படையில் டெக்
ஈகிள்
நிறுவனம் சோமோட்டோ -வுக்காக ஐந்து
கிலோ
அளவு
வரையிலான உள்ள
உணவுப்
பொட்டலங்களை சுமந்து செல்லும் வகையிலான ட்ரோன்
உருவாக்கித் தர
ஒப்புக்கொண்டது. தற்சமயம் சோதனை
அடிப்படையில் இது
செயல்படுத்தப்படும் என்றும் விரைவில் நடைமுறைக்கு வரும்
என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்
அப்படி
இந்த
சோமேட்டோ ட்ரோன்
வசதி
வந்தால் வெறும்
5 கிலோமீட்டர் தூரத்தை வெறும்
2நிமிடங்களில் கடந்துவிடும். எதிரே
பறவைகள் வந்தால் இதில்
உள்ள
சென்சார் கணித்து ஒதுங்கி வழிவிடும். ஹெலிகாப்டர்
போல மேல் ஏறி,
அதேபோல
லேண்ட்
ஆகும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக