இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
1.
காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
2.
இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3.
காயத்தைக் கட்டுவதற்கு சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த
வேண்டும்.
4.
ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுகாயங்கள்
மற்றும் சிராய்ப்புகள்:-
சிறுகாயங்கள்
மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டு விட்டால் கீழ்க்கண்ட முதலுதவிகளை செய்யலாம்.
1.
வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாகக் கழுவ வேண்டும்.
2.
இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும்.
இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
ஒருவேளை
தொற்று ஏற்பட்டு இருந்தால் தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள் சில:-
1.
காயத்தின் மீது வீக்கம்.
2.
காயம் சிவந்து காணப்படுதல்.
3.
வலி.
4.
காய்ச்சல்.
5.
காயத்தில் சீழ்பிடித்தல்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக