இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
நாம் ஆச்சர்யமும், அதிசயமும் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறு அதிசயம் நிறைந்த இடங்களில் ஒன்றுதான் நியூயார்க்கில் அமைந்துள்ள பிளேம் நீர்வீழ்ச்சி.
அருவி என்றவுடன் நமக்கு நினைவு வருவது அருவியில் குளித்து மகிழ்வதுதான். ஆனால், இந்த அருவியில் என்ன அதிசயம் இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
பிளேம் அருவி (கடயஅந கயடடள) ஷேல் கிரீக் ப்ரெசர்வ், மேற்கு நியூயார்க்கில் உள்ள செஸ்ட்நட் ரிட்ஜ் பூங்கா பகுதியிலுள்ள ஒரு சிறிய நீர்வீழ்ச்சி.
கரடுமுரடான பாறைகளின் நடுவே வரும் நீர் பார்ப்பதற்கு அத்தனை அழகு.
புராணங்களில் இது முதன்முறையாக பூர்வீக அமெரிக்கர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியது என்று நம்பப்படுகிறது.
மேலும் இது அதிகபட்ச 212 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பமாக இருக்கும்.
என்ன அதிசயம்?
அருவியில் மேலிருந்து கீழே விழும் இந்நீர்வீழ்ச்சியின் பின்புற பகுதியில் எப்பொழுதுமே அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்பானது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இது அசாதாரணமான ஒன்றாக திகழ்கிறது.
நீரும், நெருப்பும் ஒன்றாக இருக்கும் அரிய காட்சியை இங்கு காண முடியும்.
இதனாலேயே இந்நீர்வீழ்ச்சி அனைவராலும் ஈர்க்கப்படுகிறது.
காரணம் :
புவியின் உட்புற அடுக்கிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயுவானது சிறு துவாரம் வழியாக தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே வருகிறது.
இதனால் ஏற்படும் உராய்வு விசையின் காரணமாக உண்டாகும் நெருப்பு எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கின்றது.
சுடர் இயற்கை வாயுக்களால் எரிப்பொருளாகி, நீர்வீழ்ச்சியின் கீழ் பிரகாசமாக வலதுபுறம் எரிகிறது.
இதன் காரணமாக இந்நீர்வீழ்ச்சி அதிசயம் நிறைந்த இடமாக அமைந்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக