இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
முன்னொரு சமயம் பிரேசில் நாட்டை மன்னன்
டாம் பெட்ரோ ஆண்டு வந்தான். இவன் காலத்தில் கஜானா பல்வேறு காரணங்களுக்காக
காலியானது. அதனை நிரப்ப இந்த புத்திசாலி அரசன் ஒரு அற்புதமான திட்டத்தை தீட்டினான்.
அந்தத் திட்டத்தின் படி அரசாங்கத்துக்கு
ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் விரும்பிய பட்டத்தை தருவதாக அறிவித்தான். பலரும்
தொகையைக் கொடுத்து தாங்கள் விரும்பிய பட்டப் பெயர்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதன் மூலம் அரசன் எதிர்பார்த்ததை விட
அதிக லாபம் கிடைத்தது. எஞ்சிய தொகையைக் கொண்டு ஒரு பைத்தியக்கார விடுதியை
கட்டினான். அந்த விடுதிக்கு "முட்டாள்களின் ஜம்பம்" என்று பெயர்
சூட்டினான். ஜம்பத்துக்காகப் பணம் கொடுத்துப் பட்டம் பெற்றுக் கொண்டவர்கள்
முட்டாள்கள் தானே!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக