இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
சாலை விதிகளை
மதிப்போம் ! விபத்துகளை தடுப்போம் !
சாலை விதிகளை
மதித்து நடப்பது என்பது நம் சமுதாயக் கடமையில் ஒன்றாக தற்போது மாறிவிட்டது.
ஏனெனில் சாலை விதிகளை மதித்து நடப்பதன் மூலம் பல சாலை விபத்துக்கள்
தடுக்கப்படுகிறது.
நமது வாகனத்தை நாம் சரியாக பராமரித்தாலே
பாதி விபத்துக்கள் தடுக்கப்படுகிறது என்று சர்வே கூறுகிறது. எனவே, வாகனம் ஓட்ட
தொடங்குவதற்கு முன்பு இதையெல்லாம் நீங்கள் கட்டாயம் கவனித்திருக்க வேண்டும்.
கவனிக்க
வேண்டியவை :
வாகனம் ஓட்ட தொடங்குவதற்கு முன்பு
முதலில் வாகனத்தில் உள்ள பிரேக்குகள் சரியாக வேலை செய்கிறதா என்று கவனிக்க
வேண்டும்.
டயரில் காற்று சரியான அளவில் உள்ளதா
என்று பார்க்க வேண்டும்.
வாகனம் ஓட்டுவதற்கு முன்பு இருசக்கர
வாகனமாக இருந்தால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனமாக இருந்தால் சீட் பெல்ட்டும்
கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம்
என்பது மிக முக்கிய ஒன்றாகும். மேலும், வாகனத்தில் கட்டாயம் இன்சூரன்ஸ் மற்றும்
ஆர்சி புக் வைத்திருக்க வேண்டும்.
இன்றைய
சட்டங்கள் :
ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களை வாகனம்
ஓட்ட அனுமதித்தால் சட்டப்பிரிவு 180-ன் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்கு
கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் சட்டப்பிரிவு 181-ன் கீழ் ரூ.500 அபராதம்
விதிக்கப்படும்.
எச்சரிக்கை சின்னங்கள் :
இந்த அடையாளம் சாலை வலதுபுறம் வளைந்து
உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த குறியீடு வாகனம் ஓட்டுபவர்களுக்கு வேகத்தை
குறைக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.
சிக்னலை மதிப்போம் ! சிக்கலை
தவிர்ப்போம்..!!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக