Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 ஜூன், 2019

தினை அரிசி வடை

.
Image result for தினை அரிசி வடை


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


Follow Us:

Facebook



குறைந்த கலோரியில் நிறைந்த சக்தி தரும் தினை அரிசி வடை

தேவையான பொருள்கள்:
தினை அரிசி ஒரு கப்
பச்சை மிளகாய் ஒன்று 
இஞ்சி அரை துண்டு
வறுத்த வெள்ளை ரவை அரை கப்
தேங்காய் பத்தை தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 
உளுத்தம் பருப்பு அரை கப்
கொத்தமல்லி தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு 
கருவேப்பில்லை தேவையான அளவு 

செய்முறை:
தினை அரிசி, உளுந்து ஆகிய இவற்றை சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
இப்போது ஊற வைத்த தினை அரிசியையும், உளுந்தையும் நைசாக அரைக்காமல் ரவை பதத்தில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
மேற்கண்டவற்றுடன் பொடியாக நறுக்கிய தேங்காய், தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், ஆய்ந்து மண் நீக்கிக் கழுவிய கொத்தமல்லி, கறிவேப்பில்லை, உப்பு, ரவை ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
மேற்கண்ட இந்தக் கலவையை வடை போல் தட்டி எண்ணெயில் வறுக்கவும். பிறகு பிடித்த சட்டினியுடன் பரிமாற, இதன் சுவையே அலாதி.

தினை அரிசியில் இரும்புச் சத்து அதிகம்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக