இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
பப்ஜி விளையாட்டு
பிரியர்களுக்கு டென்சென்ட் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை இன்று தனது அதிகாரப்பூர்வ
பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டென்சென்ட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி
பப்ஜி கேமின் லைட் வெர்ஷன் மிக விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்பது
தான்.
இந்தியாவில்
களமிறங்கும் பப்ஜி லைட்! சிஸ்டம் அடிப்படை இதுவா இருக்கனும்!
பப்ஜி லைட் வெர்ஷன்
இதற்கு முன்பு ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகின நாடுகளில்
வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டென்சென்ட் நிறுவனம் இந்திய
கேமிங் சந்தையிலும் தனது பப்ஜி லைட் வெர்ஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ
தகவல் வெளியாகியுள்ளது.
ஹை எண்டு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் மட்டுமே இப்பொழுது
இந்திய ரசிகர்கள் பப்ஜி கேமை விளையாடி வருகின்றனர். இதனைச் சரி செய்து, லோ எண்டு
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும் பப்ஜி விளையாட்டை அனைவரும் விளையாடுவதற்காக,
இந்த பப்ஜி லைட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக டென்சென்ட் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
பப்ஜி
லைட் விளையாடத் தேவையான குறைந்தபட்ச கணினி விபரங்கள் –
OS: Windows 7,8,10 64Bit
CPU: Core i3 @2.4Ghz
RAM: 4GB
GPU: Intel HD 4000
HDD: 4GB
பப்ஜி லைட் விளையாடத் தேவையான அதிகபட்ச கணினி
விபரங்கள் –
OS: Windows 7,8,10 64Bit
CPU: Core i5 @2.8Ghz
RAM: 8GB
GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870
HDD: 4GB
இந்த மாதத்தின் இறுதிக்குள் இந்த பப்ஜி லைட் வெர்ஷன்
வெளியிடப்படும் என்று டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நமக்குக் கிடைத்துள்ள
தகவலின்படி ஜூன் 25 ஆம் தேதி இந்த லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்
செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக