இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
உலகத்துக்கே அன்னையும், பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்தமகன் விநாயகர்.
பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்கள் மற்றும் ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம்.
விநாயகர் கோவில் பல ஊர்களிலும் பல்வேறு சிறப்புகளுடன் வழிபடப்பட்டு வருகிறது. ஊர்களில் மட்டுமல்லாமல் பல மாநகரங்களிலும், மாநிலங்களிலும் சிறப்பாக வழிபடப்பட்டு வருகிறது.
விநாயகருக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் மும்பை மாநகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில். இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிசயம் :
இங்குள்ள விநாயகரின் தும்பிக்கை மற்ற விநாயகர் சிலைகளில் காணப்படுவது போல இடது புறமாக வளைந்திருக்காமல் வலது புறமாக வளைந்திருக்கும்.
எல்லாவற்றையும் விட விசித்திரமாக இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் உள்ளது.
சிறப்பு :
சித்தி விநாயகர் விக்ரஹம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.
இந்த விநாயகர் விக்ரஹம் மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி நிற்கிறது.
விநாயகர் விக்ரஹத்தின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படுகிறது.
விநாயகர் விக்ரஹயத்திலிருந்து பின்புறமாக முளைத்து வருவது போன்ற தோற்றத்தில், ரித்தி மற்றும் சித்தி விக்ரகங்கள் இருக்கும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால், இது சித்தி விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார் ஸ்ரீசித்தி விநாயகர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக