Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூலை, 2019

பெரு நாட்டில் உள்ள துறைமுக நகரில் 200 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்..!

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




பெரு நாட்டின் தலைநகர் லிமாவில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 200 வீடுகள் சாம்பலாகின.

லிமாவில் உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில், அதிகாலை திடீரென வீடு ஒன்று தீப்பற்றியது. தீ மளமளவென பரவி அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்த போதிலும், இந்த விபத்தில் பிளைவுட்டில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் சாம்பலாகின. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக