Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 3 ஜூலை, 2019

மனைவியை பிரிந்து திருங்கையுன் வாழ்கை: டிக்டாக் வீடியோவால் வசமாக சிக்கிய கணவன்!


 திருநங்கையுடன் டிக்டாக் வீடியோ:


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



காதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு திருநங்கனையுடன் கணவர் வாழ்கை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தெரியாமல் கணவன் மாயமாகிவிட்டதாக நினைத்து உள்ளார் அவரின்  மனைவி.

மனைவியை பிரிந்து திருங்கையுன் வாழ்கை:
இந்நிலையில், அவர் செய்த டிக்டாக் வீடியோவில் திருங்கனையுடன் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் திருங்கையுடன் ஒன்றாக வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது தற்போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்:
விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மாயமானார் சுரேஷ்:
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. கணவரை பல இடங்கிளல் தேடியும் சுரேஷின் மனைவி ஜெயபிரமா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

3 ஆண்டாக சுரேஷை தேடிய போலீசார்:
இந்நிலையில் கடந்த 3 ஆண்டாக சுரேஷனை விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டது

திருநங்கையுடன் டிக்டாக் வீடியோ:
இந்நிலையில், மாயமான சுரேஷ் திருநங்கையுடன் ஜோடியாக வீடியோ பதிவிட்டு இருப்பதை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்த ஜெயப்பிரதாவின் உறவினர்கள், இதுகுறித்து, ஜெயப்பிரதாவிடம் அந்த வீடியோவை காட்டியுள்ளனர். உடனே இந்த தகவலை தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் ஜெயபிரதாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் திருநங்கை அமைப்பைச் சேர்ந்த திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்ததில், வீடியோவில் இருப்பவர் ஓசூரில் இருக்கும் திருநங்கை என்று கண்டறிந்தனர்.

திருநங்கையுடன் பழக்கம்:
அதன் பிறகு ஓசூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் சுரேஷ் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்ததை வந்ததை தெரிந்துக்கொண்டனர்.

இதனையடுத்து அங்கு இருந்து சுரேஷை மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தனர். தொடர்ந்து சுரேசிடம் விசாரணை செய்ததில் தான் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்போது சில திருநங்கைகள் உடன் ஏற்பட்ட பழக்கத்தினால் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

டிக்டாக் வீடியோவால் சிக்கினார்:
இந்நிலையில், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்றவர் திருநங்கையைத் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வாழ்ந்து வந்தது விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிக்டாக் வீடியோவால் சிக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!