Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூலை, 2019

விரைவில்: வாட்ஸ்ஆப் செயலியில் வரும் "இந்த" புதிய அம்சம்.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் இந்நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் புதிய அம்சத்தை
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மீடியாக்களை எடிட் செய்யும் வசதி
இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் வாட்ஸ்ஆப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.நேரத்தை மிச்சப்படுத்தும் 
நேரத்தை மிச்சப்படுத்தும் 
மேலும் இந்த அம்சம் கண்டிப்பாக பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும், பின்பு மீடியா எடிட் செய்ய அவர்கள் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயனற்றதாக மாற்றும். புதிய அப்டேட் எடிட் மீடியா ஷார்ட்கட் என அழைக்கப்படுகிறதுஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்  
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் 
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது, என்றும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது 
ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது
வாட்ஸ்ஆப் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை, எனவே ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது. கண்டிப்பாக இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




 
 
We use cookies t
 
 
o ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக