இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சமீப காலமாக அச்சுறுத்தி வந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திருடன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- சென்னையை அச்சுறுத்தி வந்த தொடர் ஏடிஎம் கொள்ளை
- மூவரைக் கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை
சென்னை அயனாவரத்தில் உள்ள குறிப்பிட்ட
ஏடிஎம் மிஷினில் இருந்து தங்கள் அக்கவுண்டில் பணம் எடுப்பதாக தகவல் வருவதாக வாடிக்கையாளர்கள்
போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியது.
அதில் சிசிடிவி கேமரா மூலம் கடந்து செல்லும் ஆடி கார் குறித்து விசாரித்தனர். அந்த காரில் வந்த டிப் டாப் ஆசாமியை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அவன் தனது இரு கூட்டாளிகள் உடன் சேர்ந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. முதல் குற்றவாளியான இர்பான் அளித்த வாக்குமூலத்தில், தான் சிறுவயதில் இருந்தே சொகுசு வாழ்க்கை வாழ ஆசை பட்டதாக கூறியுள்ளான்.
பின்னர் பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படித்து, வேலைக்கு சேர்ந்துள்ளான். ஆனால் அதில் திருப்தி ஏற்படவில்லை. பின்னர் தொழில்நுட்பத்தில் மோசடி செய்யும் வேலைகளை கற்றுள்ளான்.
இதையடுத்து ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஏடிஎம் மிஷினில் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தி, அதன் மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடியுள்ளான். மேலும் ரகசிய கேமரா மூலம் ஏடிஎம் பாஸ்வேர்டையும் சேகரித்துள்ளான்.
அதைக் கொண்டு போலி ஏடிஎம் கார்டுகள் செய்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை அடித்துள்ளான். இதற்காக அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோர் கூட்டாளிகளாக சேர்ந்துள்ளனர்.
இந்தப் பணத்தைக் கொண்டு ஆடி கார் ஒன்றை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளான். பின்னர் துணை நடிகைகள் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காக நிறைய பணம் செலவிட்டுள்ளான்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக