இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பீட்ரூட்டை நாம் சமைப்பதற்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தியுள்ளோம். இந்த பீட்ரூட்டை வைத்து பேஸ்மாஸ்க் செய்து முகத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதால் முகத்தில் அதிக பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் இருந்துவிட்டால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முகத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே பீட்ரூட் பேஸ்மாஸ்க் செய்து முகத்தில் பூசுவதால் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
பீட்ரூட் பேஸ்மாஸ்க் செய்யும் முறைகளை பார்ப்போம் :
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் தயிர், எலுமிச்சை சாறு பீட்ரூட் சாறு சேர்த்து பேஸ்ட் பதம் வரும்வரை நன்கு கலந்து கொள்ளவும். பின்பு இதை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முகத்தில் இந்த கலவையை தடவும் போது கீழ் இருந்து மேலாக அப்ளை செய்ய வேண்டும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக