இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவில்
இருந்து வெளிநாடு செல்லத் தேவையான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று Passport என்கிற
கடவுச் சீட்டு தான். இந்தியாவில் தற்போது Passport-க்கு விண்ணப்பித்து ஏறக்குறைய
11 நாட்களுக்குள் Passport வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்
வி முரளிதரன் மக்களவையில் தெரிவித்திருக்கிறார்.
அதோடு
அவசரத்துக்காக தட்கலில் விண்ணப்பிக்கும் இந்திய குடிமகன்களுக்கு கூடுமான வரை ஒரே
நாளில் Passport வழங்கி வருவதாகவும் சொல்லி இருக்கிறார். மக்களவையில் கேள்வி
நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி Passport பெற மக்கள் ஏன்
இவ்வளவு சிரமமாக உணர்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவு
இணை அமைச்சர் வி முரளிதரன் "நாடு முழுவதும் 36 Passport அலுவலகங்கள் 93 PSK
என்றழைக்கப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் 412 அஞ்சலக Passport சேவை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதையும் தன் பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு அஞ்சலக
Passport சேவை மையங்களில், Passport சேவைகளை வழங்கும் வேலையில் எந்த ஒரு தனியார்
நிறுவனமும் ஈடுபடவில்லை எனவும் பதில் அளித்திருக்கிறார். Passport: தட்கலில் ஒரே
நாளில் பாஸ்போர்ட்! வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்! அதோடு ஒரு செயலி
(அப்ளிகேஷன்) மூலமாக இந்தியாவில் 731 காவல் மாவட்டங்கள், இந்த Passport வாங்கும்
போது மேற்கொள்ள வேண்டிய சரிபார்ப்பு (Police Verification) வேலைக்காக
இணைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். பாஸ்போர்ட் கட்டண விவரங்கள்
Sr.
No.
|
Service
Required
|
Application
Fee
|
Additional
Tatkaal Fee
|
1
|
Fresh Passport/Re-issue of
Passport including additional booklet due to exhaustion of visa pages (36
pages) of 10 years validity.
|
Rs.1,500/-*
|
Rs.2,000/-*
|
2
|
Fresh Passport/Re-issue of
Passport including additional booklet due to exhaustion of visa pages (60
pages) of 10 years validity.
|
Rs.2,000/-
|
Rs.2,000/-
|
3
|
Fresh Passport/Re-issue of
Passport for Minors (below 18 years of Age), of 5 years validity or till the
minor attains the age of 18 whichever is earlier (36 pages)
|
Rs.1,000/-
|
Rs.2,000/-
|
4
|
Replacement of Passport (36 pages)
in lieu of lost, damaged or stolen passport
|
Rs.3,000/-
|
Rs.2,000/-
|
5
|
Replacement of Passport (60 pages)
in lieu of lost, damaged or stolen passport
|
Rs.3,500/-
|
Rs.2,000/-
|
6
|
Police Clearance Certificate (PCC)
|
Rs.500/-
|
NA
|
7
|
Replacement of Passport (36 pages)
for deletion of ECR / Change in personal particulars (10 year validity)
|
Rs.1,500/-
|
Rs.2,000/-
|
8
|
Replacement of Passport (60 pages)
for deletion of ECR / Change in personal particulars (10 year validity)
|
Rs.2,000/-
|
Rs.2,000/-
|
9
|
Replacement of Passport (36 pages)
for deletion of ECR/ Change in personal particulars for Minors (below 18
years of Age), of 5 years validity or till the minor attains the age of 18
whichever is earlier.
|
Rs.1,000/-
|
Rs.2,000/-
|
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக