இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சியோமி
நிறுவனத்தின் பிராண்ட் ரெட்மி தற்சமயம் புதிய அசத்தலான லேப்டாப் மாடலை பட்ஜெட்
விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ரெட்மிபுக்14 என்று அழைக்கப்படும் புதிய
லேப்டாப் மாடலின் வடிவபைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி.
தற்சமயம் இந்த லேப்டாப் மாடல் சீனாவில் மட்டுமே அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி
நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மிபுக்14 டிஸ்பிளே:
ரெட்மிபுக்14 டிஸ்பிளே:
ரெட்மிபுக்14 லேப்டாப்
மாடல் பொதுவாக 14-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080
பிக்சல் திர்மானம், சிறந்த பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டல் வடிவமைப்பு:
இந்த சாதனம் மெட்டல் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு
ஸ்போர்ட்ஸ் முழு அளவு கீபோர்டு அம்சம், 1.5கிலோ எடை, 17,95எம்எம் திக்நஸ் போன்ற
அட்டகபசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மிபுக்14 லேப்டாப்.
அட்டகாசமான சிப்செட் வசதி:
அட்டகாசமான சிப்செட் வசதி:
ரெட்மிபுக்14 லேப்டாப் மாடல் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ3
பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி
வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
ரெட்மிபுக்14 சாதனத்தில் 10மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரி
வசதி வழங்கப்பட்டுள்ளது, அதாவது 10மணி நேரம் பேட்டரி பேக்அப் கொடுக்கும், பின்பு
2எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி 2.0 போர்ட்,
வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.
பட்ஜெட் விலை:
பட்ஜெட் விலை:
ரெட்மிபுக்14 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.30,092-ஆக
உள்ளது, விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக