இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜப்பானில் வீசிவரும் அனல்காற்று காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக அனல்காற்று வீசி வருகின்றது.
இந்தநிலையிலேயே அனல்காற்று காரணமாக ஜப்பானில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அனல்காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஐந்தாயிரம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநாவசியமான வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக