இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொலிவியா நாட்டில் மருத்துவர்கள்
பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர்
உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன்
பயணித்துக் கொண்டிருந்தது.
லா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக பேருந்தில் பயணித்த மருத்துவர்கள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிவியாவில் வீதி பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக